Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“எல்லாமே பச்சையா தெரியுதே..” – இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த ” பாண்டியன் ஸ்டோர்ஸ் ” சீரியல் நடிகை..!

hema sathish

Actress | நடிகைகள்

“எல்லாமே பச்சையா தெரியுதே..” – இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த ” பாண்டியன் ஸ்டோர்ஸ் ” சீரியல் நடிகை..!

சீரியலில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று சொன்னால் மிகையாகாது. அந்தளவுக்கு டாப் ரேங்கில் இருக்கின்றது பாண்டியன் ஸ்டோர் சீரியல்.

இந்த சீரியலில் ஒரு கதாபாத்திரமாக நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார்.மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் கடந்த 1891 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி மயிலாடுதுறையில் அவதரித்தார்.

இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் இருக்கின்ற செயின்ட் பால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர் ஏவிசி கல்லூரியில் எம்சிஏ படிப்பை முடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

hema sathishஎன்பது குறிப்பிடத்தக்கது தனது 22 வயதில் மீடியா பயணத்தை தொடங்கிய இவர் பெப்பர்ஸ் என்ற டிவியில் விரைவாக சில காலம் பணியாற்றினார். 2015ஆம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான பாயும் புலி என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து ஆறாது சினம் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.

hema sathish

ரமேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னூஞ்சல் தென்றல் குலதெய்வம் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மெல்லத்திறந்தது கனவு போன்ற படங்களில் போன்ற சீரியலில் நடித்து கடந்த வருடம் அதாவது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்டு பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் என்ற விருதையும் பெற்றார்.

hema sathish

பச்சை நிற பாவாடை தாவணியில் படு கிளாமராக இருக்கும் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார் அம்மணி.

hema sathish

இதனை பார்த்த ரசிகர்கள், இதை பார்த்துட்டு எதைப் பார்த்தாலும் பச்சையாக தெரியுதே என்று பதறி வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top