Actress | நடிகைகள்
முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் லவ் டுடே இவானா..! ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!
தமிழில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை இவானா.
இந்நிலையில் முதன்முறையாக நீச்சல் உடைகள் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆக பரவி வருகின்றது.
தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே படுமோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்த ரசிகர்களை அதிர வைத்தார். இந்த திரைப்படம் இள வட்டங்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும் சந்தேகம் காரணமாக கணவன் மனைவி இடையே காதல் காதலன் இடையே இருக்கும் பிரச்சனையில் இருப்பவர்கள் இப்படியான வெளிப்படையான திரைப்படங்களை பார்த்தால் மனம் திறந்த வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார்கள்.
இதனால் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிரபலமான நடிகை இவானா தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கவும் தயாராக இருக்கிறார்.
அந்த வகையில் முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் அடிக்க ஒப்பந்தமாக இருக்கும் இவர் அந்த வெப் சீரிஸில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது. இவர் நீச்சலுடையில் நடிக்கிறார் என்ற தகவலை அணிந்த ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர் இந்த வெப் சீரிஸின் ரிலீஸ் எப்போது என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.
மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கங்களில் கிராம புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிய வருவது ஒரு பக்கம் இருக்க லைக்குகளையும் குவித்து வருகின்றது.
Summary in English : Actress Ivana is making waves on social media with her latest photos. The actress has been trending since the release of her new photos, which have gained much attention from fans and followers.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!