Connect with us

என்னமா ட்ரெஸ் இது..? – கதவுக்கு போடுற ஸ்க்ரீன் துணி மாதிரி..! – தீயாய் பரவும் காஜல் அகர்வால் க்ளிக்ஸ்..!

Kajal Agarwal, காஜல் அகர்வால்

Actress | நடிகைகள்

என்னமா ட்ரெஸ் இது..? – கதவுக்கு போடுற ஸ்க்ரீன் துணி மாதிரி..! – தீயாய் பரவும் காஜல் அகர்வால் க்ளிக்ஸ்..!

ஒரு  நேரத்தில் தமிழ் சினிமாவின் உச்சியில் இருந்தவர்தான் நடிகை காஜல் அகர்வால்.   இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பலவகையான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதை தொடர்ச்சியாக அப்லோட் செய்யக்கூடியவர். இவர் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி தனுஷ் விஜய் அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

காஜல் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் படமான “கியூன்! ஹோ கயா நா…” மூலம் நடிகையாக அறிமுகமானார், ஆனால் 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “லட்சுமி கல்யாணம்” படத்தில் நடித்தது தான் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.Kajal Agarwal, காஜல் அகர்வால்

அவர் “சந்தமாமா”, “மகதீரா”, “டார்லிங்”, “பாட்ஷா”, “துப்பாக்கி”, “ஜில்லா” மற்றும் பல வெற்றிகரமான தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்தார். மூன்று CineMAA விருதுகள், மூன்று தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு உட்பட பல விருதுகளை காஜல் தனது நடிப்பிற்காக வென்றுள்ளார்.

இதையும் படிங்க :  இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்காக ரயில்வே நேரத்தை மாற்றி அமைத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்.

Kajal Agarwal, காஜல் அகர்வால்

அதற்குப் பிறகு திருமணமாகி குழந்தைகள் பெற்ற பின் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்இவர் தன்னுடைய காதலன் கௌதம் கிச்சுலு என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Kajal Agarwal, காஜல் அகர்வால்

கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது குழந்தை பிறந்து 6 மாதம் வரை குழந்தையை கவனித்துக் கொண்ட காஜல் தன்னுடைய எடையை உடற்பயிற்சி மூலம் குறைத்து வந்தார். தற்பொழுது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன்2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்

தற்பொழுது மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழில் தன் கைவசம் பல திரைப்படங்களை வைத்துள்ளார். இதனால் தற்பொழுது சோஷியல் மீடியாவில் அவ்வப்போது அழகு அழகான உடைகளில் துளியும் கவர்ச்சி இல்லாமல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க :  பேண்ட்டை இறக்கி விட்டு.. படுக்கையில் படு சூடான போஸ்..! - ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் செல்ஃபி..!

Kajal Agarwal, காஜல் அகர்வால்

தற்போது வித்தியாசமான ஒரு மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் பார்க்க நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top