Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது முதுகா..? இல்ல, 70mm ஸ்க்ரீனா..? – படமே ஓட்டலாம் போல இருக்கே..! – முழு முதுகையும் காட்டும் கனிகா..!

Actress | நடிகைகள்

இது முதுகா..? இல்ல, 70mm ஸ்க்ரீனா..? – படமே ஓட்டலாம் போல இருக்கே..! – முழு முதுகையும் காட்டும் கனிகா..!

கனிகா தமிழில் பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதனைத் தொடர்ந்து எதிரி ஆட்டோகிராப் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் தமிழில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வரலாறு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

நடிகை கனிகா இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமான தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் நிறைய படங்களில் இவர் நடித்துள்ளார்.

படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு திருமணம் ஆனது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை மணம் முடித்துக் கொண்ட இவர் அதன்பிறகு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற படத்தில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

ஆனால், அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை மணிரத்னம் சார் படங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாளாகவே அதனால்தான் சிறு கதாபாத்திரம் என்றாலும் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன் என்று விளக்கம் கொடுத்தார் நடிகை கனிகா.

தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் சில காட்சிகளில் நடித்துள்ளார் மட்டுமில்லாமல் எதிர்நீச்சல் என்ற சீரியலிலும் தற்போது நடித்து வருகிறார் கனிகா.

தொடர்ந்து தனக்கான ரசிகர் வட்டத்தை பெருக்கி கொள்ள தன்னுடைய இன்ச்டா பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய முழு முழு முதுகும் தெரியும்படி கவர்ச்சியான உடையில் கடற் கரையில் நின்றபடி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு வைத்துள்ளார்..

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top