Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தொடையை காட்டி சூட்டை கிளப்பும் “கர்ணன்” ரஜிஷா விஜயன்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

actress rajisha vijayan

Actress | நடிகைகள்

தொடையை காட்டி சூட்டை கிளப்பும் “கர்ணன்” ரஜிஷா விஜயன்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் போன்ற படங்களில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பு திறமையை மூலம் ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டார் ரஜிஷா விஜயன்.

ஆரம்பத்தில் சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தன்னுடைய உடல்வாகை சேலையிலும் எடுப்பாக காட்ட முடியும் என்று நிரூபித்து இணையத்தில் வைரலானவர் ரஜிஷா விஜயன்.

actress rajisha vijayan

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரஜிஷா விஜயன் கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அனுரக கரிக்கின் வெள்ளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

actress rajisha vijayan

அறிமுகமான முதல் படமே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் இப்படத்திற்காக கேரள மாநில அரசின் விருதையும் பெற்றார்.

actress rajisha vijayan

சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருது என்ற விருதை கேரள அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. இளம் நடிகையாக ஜொலித்து வந்த இவர் தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கர்ணன் திரைப்படம் இவருடைய நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

actress rajisha vijayan

அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வரும் விஷயம் ராசியான நடிகை என்ற பெயரும் எடுத்துள்ளார் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ரஜிஷா விஜயன் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top