Actress | நடிகைகள்
பொங்கல் அதுவுமா இப்படியா..? என்ன சிம்ரன் இதெல்லாம்..! – பாடாய் படுத்தும் கீர்த்தி சுரேஷ்..!
பொங்கலோ பொங்கல் என்று சொல்லக்கூடிய இந்த தைத்திருநாளை தனது குடும்பத்தாரோடு இணைந்து பட்டுப் புடவையில் மிக நேர்த்தியான முறையில் கொண்டாடி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
கரும்புக்கு மத்தியில் வைத்திருந்த பானையில் பொங்கல் பொங்கி வருவது போல அவர் பூரித்த சிரிப்பில் உள்ளங்களை கிறு கிறுக்க வைக்கிற போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.
சமூக வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்களை இவர்களைப் போல பிரபலங்கள் வெளியிடுவதால் நமது பாரம்பரியம் பேணப்படுவதோடு ரசிகர்களும் அதை ஃபாலோ செய்வார்கள் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
உறவுகளின் உன்னதத்தை உணர்த்தக்கூடிய வகையில் இந்த பொங்கல் பண்டிகையை அவர் செலிபிரேட் செய்திருப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணத்தில் கைகளை கூப்பியவாறு அவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்து இருக்கக்கூடிய போஸ்சை பார்த்து அசந்து விட்டார்கள்.
அட பொங்கல் மனிதர்களுக்கும் மட்டுமா என்று நினைக்கக் கூடியவர்களுக்கு இல்லை நாம் வளர்த்தும் பிராணிகள் கூட இந்த பொங்கல் உண்டு என்பதை உணர்த்தும்படி அவரது தனது பெட் டாக்குடன் இணைந்து கியூட்டான சிரிப்பில் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் இப்போது இணையத்தை கலக்கி வருகிறது.
ஐந்தறிவு விலங்கினங்களுக்கும் நன்றி சொல்லும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது போல அந்த பொங்கலில் தனது வீட்டில் ஒரு உறுப்பினராக இருக்கும் தனது செல்ல நாயையும் இணைத்து அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோஸ் இணையத்தில் அதிகளவு பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளோடு இணைந்து நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் எனது அற்புத நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
மேலும் இவர் மங்களகரமான பட்டுப் புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து காட்சியளிப்பதை பார்த்து மாடர்ன் தேவதையாக ரசிகர்கள் அவரை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தாலும் இவர் சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் கிட்ட கொடுத்தது.
இதனை அடுத்து இவர் தனுசுக்கு ஜோடியாக தொடரி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.இதனை அடுத்து இவரது நடிப்பை பாராட்டும்படி இருந்ததின் காரணத்தால் சூர்யாவுடன் சேர்ந்து தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் நடித்தார்.
மேலும் இவர் விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்து அபார பெயரை பெற்றிருக்கிறார். மகாநதி என்ற படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
