Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வீடியோ காலில் பொட்டு துணி இல்லாமல் நடிகை கிரண் – தீயாய் பரவும் வீடியோ..!

Kiran Rathod, கிரண்

Actress | நடிகைகள்

வீடியோ காலில் பொட்டு துணி இல்லாமல் நடிகை கிரண் – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை கிரண் தன்னுடைய ரசிகர் ஒருவருடன் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வீடியோ காலில் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட் நடிகைகளான பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ரா உள்ளிட்ட சில நடிகைகள் இப்படியான தொழிலை செய்து வந்த நிலையில் தமிழில் நடிகர்கள் விஜய் அஜித் பிரசாந்த் கமலஹாசன் விஜயகாந்த் உள்ளிட்ட ஜாம்பவான்கள் நடித்த நடிகையான நடிகை கிரண் தற்பொழுது இந்த விவகாரமான தொழிலில் ஈடுபட்டு வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பட வாய்ப்புகள் இல்லாததால் தவித்து வந்த நடிகை கிரண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான ஆடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்பொழுது இன்னும் ஒருபடி மேலே சென்று ரசிகர்களுடன் வீடியோ காலில் பேசி வருகின்றார்.

அதற்கு ஐந்து நிமிடம் பேசினால் இவ்வளவு விலை.. கால் மணி நேரம் பேசினால் இவ்வளவு விலை.. அரை மணி நேரம் பேசினால் இவ்வளவு விலை என்று ஹோட்டல் மெனு கார்டு போல விலைப்பட்டியலை போட்டு நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் நடிகை கிரண்.

சமீபத்தில் நடிகை கிரணை வீடியோ காலில் பார்க்க 25 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியதாகவும், ஆனால் நடிகை கிரண் வீடியோ காலில் பேசவே இல்லை என்னுடைய பணம் பறி போய்விட்டது என்றும் ரசிகர் ஒருவர் புகார் கொடுத்திருந்த நிலையில் தற்போது நடிகை கிரண் ரசிகர்களுடன் ஒட்டு துணி இல்லாமல் வீடியோ காலில் பேசும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ரசிகர் தன்னுடைய ஆசைகளை ஒவ்வொன்றாக கூற அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்றி காட்டுகிறார் நடிகை கிரண். ஆரம்பத்தில் ஆடை அணிந்து கொண்டிருந்த நடிகை கிரண் அந்த ரசிகரின் கட்டளைக்கு ஏற்ப ஒவ்வொரு ஆடையாக மெல்ல மெல்ல குறைந்து இறுதியில் ஒட்டுத் துணியில்லாமல் அவருடன் உரையாடும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை, பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைக்கு வந்த சோதனையா இது என்று தலையிலடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top