Actress | நடிகைகள்
“போடு தக்காளி.. ஆயிரம் வாட்ஸ் பல்பை பார்த்த கண்ணு கூசுதே..”- கவர்ச்சி உடையில் மிருணாளினி ரவி..!
நடிகை மிருணாளினி ரவி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் போடு தக்காளி.. கண்ணு கூசுதே.. என்று புலம்பி வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது. டிக் டாக் டப்ஸ்மாஷ் சொல்லிட்டு தளங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி.
தெலுங்கு திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா துறைக்குள் அடி எடுத்து வைத்த இவர் தமிழிலும் சூப்பர் டீலக்ஸ், எனிமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
எனிமி திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் மெரினாவில் ரவி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்பதை இவர் வெளியிடக்கூடிய பதிவுகளை பார்க்கும்போது தெரியவருகிறது.
சமீபத்தில், மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் அங்கே தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய போட்ட ஆட்டம் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர வைத்தது.
View this post on Instagram
இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த வீடியோ காட்சியை இணயத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆயிரம் வாட்ஸ் பல்பை பார்த்த மாதிரி கண்ணு கூசுதே என்று புலம்பி வருகின்றனர்