Connect with us

இது பொண்ணா..? இல்ல, தேனில் ஊறவச்ச குலாப்ஜாமூனா..? – சுண்டி இழுக்கும் பவித்ரா லட்சுமி…!

Pavithra Lakshmi, பவித்ரா லட்சுமி

Actress | நடிகைகள்

இது பொண்ணா..? இல்ல, தேனில் ஊறவச்ச குலாப்ஜாமூனா..? – சுண்டி இழுக்கும் பவித்ரா லட்சுமி…!

தமிழில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களின் உள்ளத்தை வென்றவர் பவித்ரா லட்சுமி மலையாளத்தில் உல்லாசம் மற்றும் தமிழில் நாய் சேகர் என இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

Pavithra Lakshmi, பவித்ரா லட்சுமி

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. சமீபத்தில் நடிகர் கதிர் அடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி.

Pavithra Lakshmi, பவித்ரா லட்சுமி

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக் கொள்வதற்காக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் அம்மணி.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. கருப்பு நிறையில் மொட்டை மாடியில் நின்றபடி தேனில் ஊறவைத்த குலாப் ஜாமுன் போல இருக்கும் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறது.

Pavithra Lakshmi, பவித்ரா லட்சுமி

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எங்களோட எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாகவும் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி என்றே தெரிகிறது.

Pavithra Lakshmi, பவித்ரா லட்சுமி

சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றாலும் கூட பட்டுப்புடவை கட்டிக்கொண்டு முட்டிக்கு மேல் அதை கட் செய்து விட்டு இவர் வெளியிட்டு இருந்த புகைப்படம் தான் இணைய வட்டாரத்தில் இவரை பிரபலமாக்கியது என கூறலாம்.

Pavithra Lakshmi, பவித்ரா லட்சுமி

இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Pavithra Lakshmi, an Indian actress, has recently made waves on the internet for her stunning look in a black dress. The actress was seen wearing the dress at a recent event and her fans have been going crazy over it ever since.

இதையும் படிங்க :  கிளாமரில் திணறடிக்கு சரண்யா துராடி.. வர்ணித்து கவிதை பாடும் ரசிகர்கள்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top