Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஹே.. உன்னத்தான்..” – சட்டையை கழட்டி விட்டு அதை காட்டி சிரிக்கும் பூனம் பாஜ்வா..!

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

Actress | நடிகைகள்

“ஹே.. உன்னத்தான்..” – சட்டையை கழட்டி விட்டு அதை காட்டி சிரிக்கும் பூனம் பாஜ்வா..!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பாவாடை தாவணியில் கலக்கியவர் நடிகை பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

தமிழ் தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டதால் மாடலிங் துறையில் நுழைந்து விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

இதன் பயனாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது நடிகர் ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் துணை நடிகையாக சில படங்களில் நடித்து வந்தார்.

poonam bajwa

ஒரு கட்டத்தில் இவருடைய மார்க்கெட் முற்றிலுமாக காணாமல் போனது. எப்படியாவது தன்னுடைய மார்க் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

poonam bajwa

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு எனவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

poonam bajwa

அப்படி பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு தன்னுடைய தோள்பட்டை நன்கு பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

poonam bajwa

மேலும் ஹே.. உன்னத்தான்.. என்று கேப்ஷனும் வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் குவிந்து வருகின்றன.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top