Actress | நடிகைகள்
பாலீஷ் போட்ட தேக்கு தொடையை.. பளிச்சென காட்டி.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த பிரியா பவானி ஷங்கர்..!
பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெளியேற்றக் கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியா பவானி சங்கர் பேண்ட் அணியாமல் தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய வந்து இருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த இவர் தனக்கு கிடைத்த ரசிகர் பட்டாளத்தை ஆதரவோடு சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்த மேயாதமான் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்.
தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நடிகர் சிம்புவின் 10 தல என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்2 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வரும் கவனிக்கப்படும் நாயகியாக இருக்கும் பிரியா பவானி சங்கர் படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்வதையும் தவறுவதில்லை.
அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள ஒரு புதிய படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இவர் கவர்ச்சியான உடையில் தோன்றி இருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
