Connect with us

“போடு தகிட தகிட..” – முழு தொடையும் தெரிய.. மிதக்கும் படகில் பிரியா பவானி ஷங்கர் நச் போஸ்..!

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

Actress | நடிகைகள்

“போடு தகிட தகிட..” – முழு தொடையும் தெரிய.. மிதக்கும் படகில் பிரியா பவானி ஷங்கர் நச் போஸ்..!

நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தன்னுடைய பளிங்கு போன்ற தொடை அழகு முழுதுமாக தெரிய குட்டையான கவுன் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர் அதனை தொடர்ந்து சீரியல் நடிகையாக உயர்ந்தார்.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

நடிகர் வைபாவுக்கு ஜோடியாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்து வெற்றி படங்கள் கிடைத்தன.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கக் கூடிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!

சமீபத்தில் ஈசிஆர் சாலையில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி இருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர் அதில் தன்னுடைய காதலனுடன் குடியேற இருப்பதாகவும் சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

இதன் மூலம் தன் காதலனை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்று ரசிகர்களுக்கு தெரியவந்தது. தற்போது உணவகம் ஒன்றையும் திறந்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் அதன் முழு பொறுப்பையும் தன்னுடைய காதல் கணவரிடம் ஒப்படைத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

ஒரு பக்கம் சினிமா ஷூட்டிங் என பிசியாக இருந்தாலும் மறுபக்கம் விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது இயற்கை ரசிப்பது என இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் இயற்கை அழகுடன் தன்னுடைய அழகையும் கடந்து புகைப்படங்களாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Priya Bhavani Shankar, பிரியா பவானி ஷங்கர்

Summary in English : Actress Priya Bhavani Shankar has been trending on social media recently, owing to her recent photoshoot. Her latest photos have been shared widely and liked by numerous fans across the world. People have also responded with positive comments, praising her beauty and elegant style.

இதையும் படிங்க :  கிளாமரில் திணறடிக்கு சரண்யா துராடி.. வர்ணித்து கவிதை பாடும் ரசிகர்கள்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top