Actress | நடிகைகள்
“ப்பா.. காய்ச்சலே வந்துடும் போல இருக்கே…” – இன்ச் பை இன்ச்சாக காட்டி வெறியேத்தும் ராஷி கண்ணா..!
ஹாலிவுட் நடிகை போன்ற முகத்தோற்றம் நல்ல உயரம் வாட்ட சாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராசி கண்ணா.
டெல்லியை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். இதனால் இவருக்கு விளம்பர பட வாய்ப்புகளும் கிடைத்திருக்கின்றது. மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வம் இவரை சினிமா வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கிறது.
முதலில் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் இரண்டாவது ஹீரோயின் அல்லது கதைக்கு வலு சேர்க்க கூடிய கதாபாத்திரமாக இருந்தால் போதும் என்கிறார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்த இவர் தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அந்த படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
இவரை பார்த்த இயக்குனர்களில் இவருக்கு பட வாய்ப்புகளை வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், அடங்கமறு சங்கத்தமிழன் அரண்மனை 3 அயோக்கியா என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த படங்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. விபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தின் முதல் பாதியில் மட்டும் தோன்றக்கூடிய கதாபாத்திரம் என்றாலும் கூட மறுக்காமல் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ராசி கண்ணா.
இந்நிலையில், தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது.
