Connect with us

“ஊ.. சொல்றியா.. ஊம்..ஊம். சொல்ற்றியா..” – ஸ்ட்ராப்லெஸ் ப்ரா-வில் அதிர வைக்கும் ராஷ்மிகா மந்தனா..!

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

Actress | நடிகைகள்

“ஊ.. சொல்றியா.. ஊம்..ஊம். சொல்ற்றியா..” – ஸ்ட்ராப்லெஸ் ப்ரா-வில் அதிர வைக்கும் ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா அடிக்கடி தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் பதிவு செய்திருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவிற்கு நடிகை சமந்தா ஆட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா.. ஊம்.. ஊம் சொல்றியா மாமா.. என்ற பாடலை பின்னணியில் இசைக்க விட்டு தெறிக்கவிட்டு இருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டாப்லெஸ் ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை கழட்டி விட்டு படு கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இந்த படத்தில் நடிகர் விஜய் தேவாரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் விஜய் தேவாரகொண்டாவுடன் காதல் வயப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போதும் அவரை காதலித்து வருகிறார் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிங்க :  எல்லாம் ஓவர்..! - கசிந்த படுக்கயறை வீடியோ..! - ரோசு ரோசு நடிகையை பீசு பீசாக்கிய வெற்றி நடிகர்..!

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர் தகவலும் வெளியாகவில்லை என்றாலும் கூட சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவாரகொண்டா இருவரும் ஒரே நீச்சல் குளத்தில் இருந்த படி வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது.

இவர்களின் காதல் கிசுகிசுவுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த படங்கள் அமைந்தது என்பது தான் உண்மை. மறுபக்கம் தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இயங்கி வரும் நடிகர் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க :  "கேமரா மேன் குடுத்து வச்சவன்.." - லோ ஆங்கிளில் பின்னழகை காட்டி மயக்கும் ஈஷா ரெப்பா..!

Rashmika Mandanna, ராஷ்மிகா மந்தனா

அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர் அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கிளாமரான போட்டோ சூட் ஒன்றை நடத்தி இருக்கும் நடிகை ராஷ்மிகாவின் இந்த வீடியோ காட்சி இணையத்தை கலக்கி வருகின்றது. மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார் என்று இவர் வெளியிட்டிருக்க கூடிய இந்த புகைப்படங்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை மலை போல குவித்து வருகிறது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top