Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பிஞ்சுலையே பழுத்துடுச்சி…” – கவர்ச்சி உடையில்.. இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் ராட்சசன் ரவீனா..!

Raveena Daha, ரவீனா தாஹா

Actress | நடிகைகள்

“பிஞ்சுலையே பழுத்துடுச்சி…” – கவர்ச்சி உடையில்.. இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் ராட்சசன் ரவீனா..!

பிரபல சின்னத்திரை நடிகை ரவீனா நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து மௌனராகம், பூவே பூச்சூடவா உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் இவர் திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

raveena daha

18 வயதாகும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த வருகின்றார்.

raveena daha

இதனை பார்த்த ரசிகர்கள் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய ரவீனாவா இது…? என்று வாயடைத்துப் போய் உள்ளனர். ஆனால் ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது போல அம்மணிக்கு.

raveena daha

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திறந்தாலே ஆயிரக்கணக்கில் இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றது.

raveena daha

அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

raveena daha

அந்த வகையில் புடவை சகிதமாக உடலை அப்படி இப்படி வளைத்து பால்கனியில் நின்றபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிஞ்சிலேயே பழுத்துத்துடுச்சி.. என்று கலாய் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top