Actress | நடிகைகள்
“பாவாடையை பறக்க விட்டு…” – சாக்லேட் தொடையை காட்டி. சூடேற்றும் பிகில் ரெபா மோனிகா ஜான்..!
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் தான் பிகில். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல படமாக அமைந்தது.
இந்த படத்தில் பல நடிகைகள் நடித்திருந்தனர் குறிப்பிடும்படியாக நடிகை ரெபா மௌனிகா ஜான் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் தொடர்ந்து இந்த படத்தில் நடிகைகள் இந்துஜா வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட ஒரு நடித்திருந்தனர்.
ரசிகர்களின் பல கனவு கன்னிகள் இந்த படத்தில் நடித்திருந்தாலும் கூட புது முகமாக இருந்த நடிகை ரெபா மௌனிகா ஜான் ரசிகர்களின் கவனத்தை தட்டி தூக்கினார் என்று கூறலாம்.
இந்த படத்தில் கதையின் கருவாக இருக்க கூடிய பெண்களின் வலிமையை போற்றும் விதமாக இருக்கும் ஒரு பாடல் சிங்க பெண்ணே இந்த பாடலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர் இவர் தான் என்று கூறலாம்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் எப்படி மீண்டும் தன்னுடைய வெற்றியை பதிவு செய்கிறார் என்பது தான் இவருடைய கதாபாத்திரம். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தன்னுடைய காதலரை திடீரென திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார் அம்மணி. தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் பார்க் ஒன்றில் நிலா வெளிச்சத்தில் தன்னுடைய தொடையழகை மின்னும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டு இருந்த இவரது அழகை பார்த்து ரசிகர்கள் மிரண்டு தான் போனார்கள்.
இந்நிலையில் தற்பொழுது குட்டியான பாவாடை அணிந்து கொண்டு அதையும் காற்றில் பறக்கவிட்டு தன்னுடைய சாக்லேட் போன்ற தொடை அழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.
