Actress | நடிகைகள்
“ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..” – தொடையை முழுசாக காட்டி சூடேற்றும் “வாத்தி” ஹீரோயின் சம்யுக்தா மேனன்..!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை சம்யுக்தா மேனன். கடந்த 1995 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 27 வயதாகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு பாப்கார்ன் என்ற மலையாள திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு தீவண்டி, தில்லி, உயிரே, ஒரு எம்டன் பிரேமலதா உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
2018ஆம் ஆண்டு தமிழில் வெளியான களரி திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று இறங்கி வந்த இவருக்கு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவிருந்த வாத்தி திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற வா வாத்தி என்ற ஒரு பாடல் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த பாடலின் வெற்றி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
ஆரம்பத்தில் குடும்ப பாங்காக திரைப்படங்களில் தோன்றி வந்த நடிகை சம்யுக்தா மேனன் ஒருகட்டத்தில் டு பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு நடிக்கவும் தயார் என்று அளவுக்கு இறங்கி வந்தார்.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தொடர்ந்து தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் இருக்கும் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி படு கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.