Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“நீச்சல் உடையில்.. தேக்கு தேகத்தை காட்டி..” – உஷ்ணத்தை கூறும் பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம்..! – வைரல் போட்டோஸ்..!

Actress | நடிகைகள்

“நீச்சல் உடையில்.. தேக்கு தேகத்தை காட்டி..” – உஷ்ணத்தை கூறும் பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம்..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை சம்யுக்தா சண்முகம் நீச்சல் உடையில் தற்போது வெளியிட்டுள்ள கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் தான் கிடக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கும் வந்தவர் நடிகை சம்யுக்தா சண்முகம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்து இருந்தார். அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வளம் வரும் இவர் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களின் கண்களில் கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க :  “ஒன்னும் தெரியாத பாப்பா.. 9 மணிக்கு போட்டாலாம் தாப்பா..” - கோடிகளில் புரளும் தொகுப்பாளினி..!

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி.

ஹாலிவுட் நடிகை போன்ற முக பாவனை வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி காட்டேரியாக இருக்கும் சம்யுக்தா சண்முகம் தன்னுடைய கவர்ச்சி எந்த அளவிலும் வீணாகி விடக்கூடாது என்பதால் அதனை அப்படியே படமாக்கி ரசிகர்களின் கண்களுக்கு இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுட சுட பரிமாறி விருந்து வைத்து வருகிறார்.

பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனின் நெருங்கிய தோழியான இவர் அவருடன் சேர்ந்து பரதம் உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க :  "பர்ஃபெக்ட் ஷேப்பு.." - பாத்தாலே கிறுகிறுன்னு வருதே.. சூடேற்றும் திவ்யா பாரதி..!

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் ரசிகர்களின் கவனம் தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்கும் இவ்வாறு ரசிகர்களின் கவனத்தை பெறுவதற்காக இப்படியான கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர்கள் இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும். தமிழ் சினிமாவில் இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top