Connect with us

சூடான ஷாருக்கான்..!! ஜவான் படத்தில் காப்பி அடித்து மாட்டிக் கொண்ட அட்லி..!!

Atlee, sharukhan

Actress | நடிகைகள்

சூடான ஷாருக்கான்..!! ஜவான் படத்தில் காப்பி அடித்து மாட்டிக் கொண்ட அட்லி..!!

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் இயக்குனர் அட்லி. இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய வாய்ப்புகள் அட்லீக்கு தேடி வந்தது.

அதற்குப் பிறகு தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் அவர்களுடன் ‘தெறி’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இவர் இயக்கினார். இந்த படத்தின் மூலம் இளம் வெற்றி இயக்குனர்களில் ஒருவராக அட்லி திகழ்ந்தார்.

Atlee, sharukhan

இதன் மூலம் அடுத்தடுத்து விஜய் படங்களில் கமிட் ஆகி பிகில் ,மெர்சல் போன்ற மாபெரும் வெற்றி படங்களை தனது வெற்றி பட லிஸ்டில் சேர்த்துள்ளார்.

இதை அடுத்து இவரது சம்பளம் கோடிக்கணக்கில் வாங்கும் முதல் இளம் இயக்குனர்கள் ஒருவராக திகழ்ந்தார். இவர் எடுத்த அனைத்து படங்களும் 100 கோடியை தாண்டியதால் அனைத்து முன்னணி நடிகர்களும் இவரது வாய்ப்புக்காக காத்திருந்தனர். இருந்தாலும் இவரது திறமையை பார்த்த பாலிவுட் உலகம் இவருக்கு ஒரு பட வாய்ப்பு கொடுத்தது.

இதையும் படிங்க :  ஏற்கனவே நாலு வில்லன்கள் இதில் ஐந்தாவது வில்லனாக ஒருவர் இணைகிறார்..!! பரபரப்பான லியோ அப்டேட்..!!

‘ஜவான்’ என்ற படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ‘ஷாருக்கான்’ வைத்து தற்போது இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு பேன் இந்திய படமாக வெளியாக உள்ளது.

Atlee, sharukhan

இந்தப் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன ‘நயன்தாரா’ ஹீரோயின் ஆக நடிக்க உள்ளார். இந்நிலையில் அட்லி எடுத்த படங்கள் முழுவதும் வேறு படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்கள் இவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

Atlee, sharukhan

இந்நிலையில் இவர் ஜவான் படத்தில் ஒரு சண்டைக் காட்சி ஒன்று வைத்துள்ளார். அது அப்படியே படையப்பா படத்தில் இருக்கும் சண்டைக் காட்சியை ஒத்து உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க :  சகலமும் தெரிய சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி ஆண்களின் விரதத்தை கலைத்த சாந்தினி தமிழரசன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

அந்த காட்சி படையப்பா படத்தில் ரஜினி தனது பெல்ட்டை உருவி எதிரிகளை வெளுத்து வாங்குவார். அதே போல ஜவான் படத்திலும் ஷாருக்கான் தனது பெல்ட்டை உருவி எதிரிகளை அடித்து நொறுக்குவார். இந்த இரண்டு காட்சிகளும் ஒரே மாதிரி ஒத்து உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அட்லீயை கிண்டல் செய்து வருகின்றனர்.

அட்லி இப்படி காப்பி அடித்ததை ஷாருக்கானுக்கு பின்னர் தான் தெரியவந்தது. இதன் மூலம் ஷாருக்கான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளார் என்று சமூக வலைதளங்களில் பேசிக்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top