Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அடேங்கப்பா.. எவ்ளோ பெரிய்ய்ய பள்ளம்.. – கவர்ச்சி உடையில் குனிந்தபடி போஸ் கொடுத்துள்ள ஷெரின்..!

sherin shringar

Actress | நடிகைகள்

அடேங்கப்பா.. எவ்ளோ பெரிய்ய்ய பள்ளம்.. – கவர்ச்சி உடையில் குனிந்தபடி போஸ் கொடுத்துள்ள ஷெரின்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய அழகான நடிப்பாலும் கவர்ச்சியான பார்வையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை ஷெரின்.

தமிழ் சினிமாவில் சிம்ரன், திரிஷா, நயன்தாரா போல உயரத்துக்கு வருவார் என்று அப்போது இருந்த ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஷெரின்.

தொடர்ந்து சில படங்களில் நடித்ததுடன் சினிமாவை விட்டு காணாமல் போனார். இதற்கு அவருடைய தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள், மற்றும் உடல் எடை கூடியது, முகத்தை மாற்றி அமைக்க தன்னுடைய தெத்துப்பல்லை அறுவை சிகிச்சை செய்து அகற்றியது உள்ளிட்ட சில காரணங்கள் இருக்கின்றன.

sherin shringar

இப்படி காணாமல் போன இவரை கண்டுபிடித்து அலேக்காக தூக்கி வந்தது பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வைத்தது பிக்பாஸ் குழு.

sherin shringar

இதனால், ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரிட்சயமான ஷெரின் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை.

sherin shringar

தன்னுடைய முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஷெரின் அதனை தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

sherin shringar

தற்போது பட வாய்ப்புக்காக தீவிரமாக முயற்சித்து வரும் ஷெரின் கவர்ச்சி உடையில் தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றார்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top