Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பொசுக்குன்னு பாவாடையை தூக்கி பின்னழகை காட்டிய ஷெரின்..! – கேமராமேன் குடுத்து வச்சவன் தான்..!

Sherin, ஷெரின்

Actress | நடிகைகள்

பொசுக்குன்னு பாவாடையை தூக்கி பின்னழகை காட்டிய ஷெரின்..! – கேமராமேன் குடுத்து வச்சவன் தான்..!

நடிகை ஷெரின் தன்னுடைய பாவாடையை தூக்கி பின்னழகை காட்டும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் கேமராமேன் கொடுத்து வச்சவன் என்று சிலாகித்து வருகின்றனர்.

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஷெரின் அதனை தொடர்ந்து விசில் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு ஒரு பாடலுக்கு நடனமாடும் ஐட்டம் நடிகையாக மாறினார்.

அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம், உடல் எடை கூடி குண்டாகி விட்டார் அம்மணி. இதனால் சினிமா இவரை கைவிட்டது எனவே தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு சென்று விட்டார் ஷெரின்.

Sherin, ஷெரின்

அங்கேயே தனது தோழிகளுடன் பார்ட்டி பப் என சுதந்திர பறவையாக சுற்றி வந்தார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றினார்.

கொழுகொழுவென இருக்கும் ஷெரின் நீச்சல் உடையணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு பரிசளித்தார். தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக பழைய லுக்கிற்கு மாறியுள்ளார்.

Sherin, ஷெரின்

நடிகை ஷெரின் எடை குறைப்பு மையமாக பயன்படுத்திக்கொண்டது பிக்பாஸ் வீட்டை தான். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகை ஷெரின் உள்ளே செல்லும் பொழுது குண்டாக இருந்தார். ஆனால் வெளியே வரும்பொழுது ஒல்லியாகி விட்டார்.

அங்கே முறையான டயட்டுகளை பின்பற்றி தன்னுடைய உடல் எடையை குறைத்த நடிகை ஷெரின் தற்போது இன்ஸ்டாகிராமில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Sherin, ஷெரின்

அந்த வகையில், தற்போது தன்னுடைய பாவாடையை தூக்கி தன்னுடைய பின்னழகை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், கேமராமேன் குடுத்து வச்சவன் என்று சிலாகித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top