Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – மூடாமல் காட்டி மூடேற்றும் ஸ்ரேயா..!

Actress | நடிகைகள்

“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – மூடாமல் காட்டி மூடேற்றும் ஸ்ரேயா..!

சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ என்று கேட்கும்படி புதிதாக தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தூக்கலான கவர்ச்சி உடையில் பழைய ஃபார்முக்கு திரும்பி இருக்கும் ஸ்ரேயா போட்டிருக்கும் புகைப்படத்தால் குட்டி சுனாமியே இணையத்தை ஆக்கிரமித்து விட்டது.

இந்த புகைப்படத்தில் கூடுதல் அழகோடு அங்கங்கள் அனைத்தும் அப்படியே தெரியும்படி முன்னழகும், பின்னழகும் வெளிப்பட்டு இருப்பதால் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்ட இளசுகள் நிம்மதி இல்லாமல் தற்போது பரிதவித்து வருகிறார்கள்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பான் இந்திய நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரேயா தமிழில் ரஜினி, விஜய், விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்ததின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் வெகுவாக நுழைந்தார்.

இதையும் படிங்க :  “பட்டர் தடவுன பன்னு…” - சாக்லேட் தொடையை முழுசா காட்டி மாடர்ன் உடையில் மூடேற்றும் ரஜிஷா விஜயன்...!!

பளிச்சென்ற அழகில் ரசிகர்களை கவர்ந்து வரும் ஸ்ரேயா நடனம் ஆடுவதில் வல்லவர் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணத்துக்குப் பிறகும் பிள்ளைக்குட்டி என்று செட்டிலான இவர் சமூக வலைத்தளங்களில் தனது கணவரோடு இருக்கும் ரொமான்டிக் போட்டோக்களையும் பிள்ளைகளோடு கொஞ்சி விளையாடும் போட்டோக்களையும் வெளியிட்டு திணறடிக்க கூடிய இவர் தற்போது தனது மேனி அழகை காட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் படி கியூட் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.

இதையும் படிங்க :  "உங்களோட ஒரு நைட் எ*** ரேட் என்ன..?.." - ரசிகரின் மோசமான கேள்விக்கு நீலிமா ராணி கொடுத்த பதிலை பாருங்க..!

அந்த அளவு ரசிகர்களின் உள்ளத்தை ஈர்த்திருக்கும் இந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்களின் மனதையும் ஆக்கிரமித்து விட்டது என்று கூறலாம். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று தான் கூற வேண்டும்.

இதில் பக்குவமாக ரசிகர்களை கவர்ந்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து நடிகை ஸ்ரேயாவுக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது என்று கூறலாம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top