Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தெரியலையா.. இருங்க டாப் ஆங்கிள்-ல காட்டுறேன்.. மூச்சு முட்ட வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே..!

Srushti Dange, ஸ்ருஷ்டி டாங்கே

Actress | நடிகைகள்

தெரியலையா.. இருங்க டாப் ஆங்கிள்-ல காட்டுறேன்.. மூச்சு முட்ட வைக்கும் ஸ்ருஷ்டி டாங்கே..!

 நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான காதலாகி என்ற திரைப்படத்தில் நந்தினி வேலு நாச்சியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து யுத்தம் செய், டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில்லம்பு, ஜித்தன் 2, தர்மதுரை, அச்சமின்றி, பொட்டு, ராஜாவுக்கு செக், சக்கர உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Srushti Dange, ஸ்ருஷ்டி டாங்கே

சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் எட்டாவது நாளிலேயே அந்த நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார்.

Srushti Dange, ஸ்ருஷ்டி டாங்கே

மெகா என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்ற திரைப்படத்தில் என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் அம்மணி.

Srushti Dange, ஸ்ருஷ்டி டாங்கே

தொடர்ந்து கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தன்னுடைய பட வாய்ப்புக்காக தற்போது போராடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தாவணி பாவாடை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Srushti Dange, ஸ்ருஷ்டி டாங்கே

அதில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய டாப் ஆங்கிளில் இவர் கொடுத்துள்ள போஸை பார்க்கும் போது ரசிகர்கள் கிறங்கி கிடைக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top