Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ப்ரோ.. போதும் ப்ரோ.. இதுக்கே மேல தாங்காது.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா..! – கதறும் ரசிகர்கள்..!

Tamanna, தமன்னா

Actress | நடிகைகள்

ப்ரோ.. போதும் ப்ரோ.. இதுக்கே மேல தாங்காது.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா..! – கதறும் ரசிகர்கள்..!

போதும் போதும் இதுக்கு மேல தாங்காது என்று நடிகை தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து கதறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னாவுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா தற்போது இந்தி படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

Tamanna, தமன்னா

சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் நடித்து வரும் தமன்னா இன்ஸ்டாகிராமிலும் சரி, பொது நிகழ்ச்சிகளிலும் சரி, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வெளியில் வரும்போதும் சரி, விமான நிலையத்துக்கு வரும் பொழுதும் சரி எங்கு சென்றாலும் கிளு கிளுப்பான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு தோன்றுகிறார்.

இவருடைய பிரதான அழகான இவருடைய தொடை அழகை எடுப்பாகக் காட்டும் விதமான உடைகளை மட்டுமே தேர்வு செய்த அணிகிறார் நடிகை தமன்னா.

Tamanna, தமன்னா

தற்போது கை வைத்தால் வழுக்கி கொண்டு போகும் அளவுக்கு நெகுநெகுவென இருக்கும் தன்னுடைய பால் அல்வா போன்ற தொடையழகை பளிச்சென காட்டும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Tamanna, தமன்னா

இதனை பார்த்த ரசிகர்கள் ப்ரோ போதும் ப்ரோ இதுக்கு மேல தாங்காது என்று கதறி வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top