Actress | நடிகைகள்
இது போதுமா இன்னும் வேணுமா உச்சகட்ட கவர்ச்சியில் தன்யா ரவிச்சந்திரன்
தமிழில் கருப்பன் படத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பயங்கர ஹோம்லி பெண்ணாக வளம் வந்தவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.
இவர் பல படங்களில் ஹோம்லியான வேடங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருந்தார்.
ஆனாலும் இவருக்கு தமிழ் சினிமா உலகம் பெரிய இடத்தை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.
இருப்பினும் இத்தனை நாட்களாக கிளாமராக நடிக்காமல் ஹோமிலியான வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் ஒரு கனவு கன்னியாகவே வலம் வருகிறார் என கூறலாம்.
இந்த நிலையில் தன்யா ரவிச்சந்திரன் கருப்பு நிற சேலையுடன் ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் அவர் சேலையை தவறவிட்ட வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்தடுத்து கவர்ச்சியான வேடங்களில் தன்யா ரவிச்சந்திரன் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
அந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நீங்களும் பாருங்கள்.
இதுபோல சுவாரசியமான தமிழ் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.