Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது எப்படி இருக்கு.. சட்டையை மட்டிதுக்கட்டி.. தொப்பையை காட்டும் தன்யா ரவிச்சந்திரன்..!

tanya ravichandran

Actress | நடிகைகள்

இது எப்படி இருக்கு.. சட்டையை மட்டிதுக்கட்டி.. தொப்பையை காட்டும் தன்யா ரவிச்சந்திரன்..!

பலே வெள்ளையத் தேவா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். கருப்பன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் அம்மணி.

அதனைத் தொடர்ந்து மாயோன் றெக்கை முளைத்தேன் போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி அதுவரை படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

tanya ravichandran

இவருடைய உண்மையான பெயர் அபிராமி ஸ்ரீராம் என்பதும் இவர் மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவிலும் சரி, இணையத்திலும் சரி அழகு தேவதையாக வலம் வரும் ரவிச்சந்திரன் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு வெளியில் போன புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவர் வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் என்ற கல்லூரியில் என்னுடைய முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

tanya ravichandran

தொடர்ந்து பட வாய்ப்புக்காக பல முயற்சிகளை செய்து வரும் இவர் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

tanya ravichandran

அந்த வகையில் தற்பொழுது சட்டையை மடித்து கட்டிக்கொண்டு வழியை காட்டி நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி விடுகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top