Connect with us

திரை தீ பிடிக்கும்.. முதன் முறையாக நீச்சல் உடையில் வாணி போஜன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Vani Bhojan, வாணி போஜன்

Actress | நடிகைகள்

திரை தீ பிடிக்கும்.. முதன் முறையாக நீச்சல் உடையில் வாணி போஜன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை வாணி போஜன் முதன்முறையாக நீச்சல் உடைகள் சில காட்சிகளில் நடிகர் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸில் நடிகை வாணி போஜன் முதன்முறையாக டூபீஸ் நீச்சல் உடையில் தோன்றுவார் என்று அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

Vani Bhojan, வாணி போஜன்

தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கின்றன இந்த வெப்சைட் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் உள்ளிட்ட இன்னும் சில இயக்குனர்கள் சேர்ந்து இயக்குகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Vani Bhojan, வாணி போஜன்

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சீரியல் நடிகையாக ரசிகர் மன்றத்தில் அறியப்பட்ட நடிகை வாணி போஜன் முதன்முதலாக விமான பணி பெண்ணாக பணியாற்றி வந்தவர் என்பது பலரும் அறிந்த தகவல்.

இதையும் படிங்க :  ஒவ்வொரு முறை உடலுறவு முடிந்ததும்.. நான் செய்வது இதைதான்..! - கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை கிரண்..!

தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்தவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சினிமா நடிகையாகவும் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் அறிமுகமான புதிதில் குடும்பப்பாங்கினியாக நடித்து வந்த நடிகை வாணி போஜன் தற்போது நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்.

Vani Bhojan, வாணி போஜன்

சமீபத்தில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது புடவையில் கூட கவர்ச்சியாக நடிக்க முடியும் கவர்ச்சியாக உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தோல் தெரியும் அளவுக்கு நடிப்பதுதான் கவர்ச்சி என்று அர்த்தம் கிடையாது என்று கூறியிருந்தார்.

Vani Bhojan, வாணி போஜன்

இந்த வெப் சீரிஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனால், தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top