Actress | நடிகைகள்
ப்பா… எம்புட்டு அழகு…! – பாத்துகிட்டே இருக்கலாம் போலயே..! – VJ அர்ச்சனாவை வர்ணிக்கும் ரசிகர்கள்…!
VJ அர்ச்சனா : தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரையில் இருப்பவர்களுக்கு புகழ் அதிக அளவு உள்ளது என்று கூறலாம். அந்த வரிசையில் விஜே அர்ச்சனாவை இதற்கு உதாரணமாக கூறலாம். இவரும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ்பெற்றவர்.
வெள்ளிக் திரையில் வாய்ப்பில்லை என்றால் தான் சின்னத்திரைக்கு வருவார்கள். ஆனால் இப்போது காலம் தலை கீழாக மாறிவிட்டது. சீரியலில் நடிக்கக்கூடிய கலைஞர் தான் தற்போது திரையுலகில் ஜொலிக்கக் கூடிய நட்சத்திரங்களாக மாறிவிட்டார்கள்.
அந்த வரிசையில் விஜய் டிவியில் சின்ன சின்ன ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்றக் கூடியவர்களுக்கு மிகச்சிறந்த பிளாட்பார்ம் ஆக விளங்குகிறது. அதுவும் இது உடனே பெரிய திரையில் இவர்களை ஜொலிக்க வைக்க மிகச் சிறந்த பாலமாக விளங்குகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி இரண்டு சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த விஜே அர்ச்சனா தனது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் டூ கே கிட்ஸ் இதயங்களையும் கொள்ளை அடித்தார்.
இதனை அடுத்து இவர் முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது சூடான, சுவையான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கிளுகிளுப்பை ஏற்படுத்திவிட்டார்.
படு மாடனாக ட்ரெடிஷனல் புடவையை உடுத்தி இவர் பக்காவாக கொடுத்திருக்கின்ற போஸ்ஸில் பலரும் மயங்கி இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். அந்த அளவு எடுப்பான இவரது மேனி அழகு கலக்கலாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்தபடியே இதை பார்த்து வருகிறார்கள்.
கொஞ்சம் அழகில் ரசிகர்களை தனது முந்தாணியால் கட்டி இழுத்து இருக்கும் இவரது புகைப்படங்களை பார்த்து பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றுகிறது.
இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்ற உணர்வை இந்த போட்டோஸ் கொடுத்து விட்டது என்று கூறுகிறார்கள்.