Actress | நடிகைகள்
இனிமே இது தான் ட்ரெஸ்.. – வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்..! – சூட்டை கிளப்பும் VJ ரம்யா..!
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமாக இருப்பவர் நடிகை விஜே ரம்யா சில வருடங்களுக்கு முன் திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது சினிமா மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட வேலைகளில் பிசியாக இயங்கி வரும் இவர் சில படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்தவகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தவும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை செய்து உடலையும் மனதையும் உறுதியாக வைத்துக் கொண்டு இருக்கின்றார்.
மட்டுமில்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் யோகா மற்றும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை ஊக்குவித்து வருகின்றார்.
இப்படி ஆக்டிவாக இருக்கும் விஜய் ரம்யா அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது டைட்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அவர்கள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது
--- Advertisement ---
