Connect with us

“கொடுத்து வச்ச பூனைக்குட்டி..” – ரைசா வில்சன் வீடியோ…! – ஏங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

Raiza Wilson, ரைசா வில்சன்

Actress | நடிகைகள்

“கொடுத்து வச்ச பூனைக்குட்டி..” – ரைசா வில்சன் வீடியோ…! – ஏங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை ரைசா வில்சன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் கொடுத்து வச்ச பூனைக்குட்டி என்று புலம்பி வருகின்றனர். காரணம் கருப்பு நிற பூனைக்குட்டி ஒன்றை தன்னுடைய முன்னழகின் மீது தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ரைசா வில்சன்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகின்றனர். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன்.

ஆனால், அதற்கு முன்பே மாடல் அழகியாகவும் விளம்பர பட நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவராக இருந்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடித்திருந்த நடிகை கஜோலுக்கு உதவியாளராக சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இதுதான் இவருடைய முதல் திரைப்படம் என்று கூறலாம். அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரைசா வில்சன்.

Raiza Wilson, ரைசா வில்சன்

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், அவருக்கு பெயர் சொல்லும் விதமாக இந்த படமும் அமையவில்லை. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருந்த ரைசா வில்சனை காபி வித் காதல் திரைப்படத்தில் கவர்ச்சி குதிரையாக ஓட விட்டிருந்தார் சுந்தர் சி.

Raiza Wilson, ரைசா வில்சன்

மது போதையில் நடிகர் ஸ்ரீகாந்துடன் இவர் செய்யும் சேட்டைகள் வேறு ரகம் என்று தான் கூற வேண்டும். எனவே பட வாய்ப்புக்காக தற்போதும் எந்தளவுக்கு வேண்டாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை ரைசா வில்சன்.

Raiza Wilson, ரைசா வில்சன்

மறுபக்கம் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக் கொண்டிருக்கிறார்.

Raiza Wilson, ரைசா வில்சன்

அந்த வகையில், தற்போது தன்னுடைய செல்லப் பூனையை தன்னுடைய மார்பின் மீது தூக்கி நிறுத்தி கொஞ்சம் இவருடைய இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அந்த பூனையாக நாங்கள் இருக்கக் கூடாதா..? என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Raiza Wilson, ரைசா வில்சன்

Summary in English : Raiza Wilson, the actress from Tamil Nadu, sent a wave of happiness through social media with her recent video. In the video, she was seen playing with a cat, and it quickly became viral.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top