என்ன செல்லம் இதெல்லாம்..! – வெறும் ப்ரா.. மேலாடையை கழட்டி விட்டு.. அதிதி ஷங்கர் ஹாட் போஸ்..!

பிரபல தமிழ் பட டைரக்டர் ஷங்கர் மகள்தான் அதிதி ஷங்கர். சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் வந்த விருமன் படத்தில், கதாநாயகியாக நடித்திருந்தார். தவிர, அதற்கு முன்பே பல விளம்பர படங்களிலும் நடித்திருந்தார். விருமன் படத்தை, ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும், பெரிய அளவில் இந்த படம் வரவேற்பு பெறவில்லை. குறிப்பாக, படத்தில் அதிதி கேரக்டர் அந்தளவுக்கு ரசிகர்களால் பேசப்படவில்லை. சராசரி ஹீரோயின்களில் ஒருவராகவே, படத்தில் அவரது கேரக்டரும், நடிப்பும் இருந்தது. இவர் பாடகியாகவும் இருக்கிறார். விருமன் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகை மறறும் சிறந்த பாடகிக்கான விகடன் விருதை பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதுதான் இவரது பிரதான அடையாளம்.அதிதி ஷங்கரின் மற்றொரு பெயர் தேன்மொழி. இவர், சென்னை ராமச்சந்திரா இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டர் பெற்றவர். திருமணமானவர். இவரது கணவர், தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர் ரோகித் தாமோதரன், கடந்த 2021ல் திருமணம் நடந்தது. அதிதியின் சகோதரர் அர்ஜித், சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர், மேலும், அதிதி ஷங்கர் மாடலிங் துறையிலும் இருந்து வருகிறார்.

பாடகர், டாக்டர், மாடலிங், நடிகை என நான்கு துறைகளில் இருந்தாலும், அதிதிக்கு புகழ் வெளிச்சம் என்பது, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் மகள் என்பதுதான். விருமன் படம், அதிதி ஷங்களுக்கு பெரிய அளவில் பப்ளிசிட்டி தராவிட்டாலும், அடுத்து, சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்து வரும் மாவீரன் படம், அதிதிக்கு நல்ல பப்ளிசிட்டி தர வாய்ப்புள்ளது.

இயக்குநர் ஷங்கர் ஆரம்ப காலகட்டத்தில் சில படங்களில், சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அது பலருக்கும் தெரியாது. ஜெண்டில் மேன், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன் படங்களுக்கு பிறகு, அவரது இமேஜ், இந்திய அளவில் பேசப்பட்டது. இப்போதும், ஷங்கர் இயக்கும் படங்கள் என்றாலே, அதற்கென ஒரு தனி கவனமும், ஈர்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது.  தற்போது, கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

அதிதி ஷங்கருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால், அவரும் மற்ற நடிககைகளை போல, சினிமா வாய்ப்புகளுக்காக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிறக்கம் செய்திருக்கிறார். மாடலிங் துறையில் அவர் இருப்பதால், மாடலிங் ஆக தான், அவர் அந்த புகைப்படங்களை,  அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

--Advertisement--

 

அந்த கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், ஷங்கர் மகளும் இப்படி பட வாய்ப்புகளுக்காக தனது  படங்களை வெளியிட்டு இருக்கிறாரே, என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும், கவர்ச்சியை பொருத்த வரை யாராக இருந்தால் என்ன, கிளாமர் படங்களை பார்த்து ரசிப்பதுதானே நமது கடமை என்பது போல, ரசிகர்கள் பலரும் லைக் பட்டன்களை நொறுக்கி எடுத்து வருகின்றனர்.