“திமிரும் முன்னழகு.. டைட்டான டாப்ஸ்..” – பீச் கலரில் கிளாமரை பீச்சியடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்  நிறத்தில் படு சூடான போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டைட்டான டாப்ஸ் அணிந்தபடி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் அடைய ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

இதற்கு முக்கியமான காரணம் இவருடைய கதை தேர்வு என்று தான் கூற வேண்டும். ஹீரோயனாக மட்டும் இல்லாமல் தங்கையாக இருந்தாலும் சரி குணச்சித்திர வேடங்களாக இருந்தாலும் சரி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டுமா என்றாலும் சரி அனைத்து விதமான கதாபாத்திரங்களும் எடுத்து நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை ரசிகர்களுக்கு காட்டி வருகிறார்.

இதுதான் ரசிகர்கள் மத்தியில் இவரை நெருக்கமான ஒரு நடிகையாக மாற்றியதற்கு காரணம் என்று கூறலாம். இவர் நடித்த படம் என்றால் நிச்சயம் நம்பி பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

அந்த நம்பிக்கை காரணம் கதை தேர்வு. வித்தியாசமான கதைக்களங்களை வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்ட படங்களில் நடித்து வரும் இவ்வாறு சமீப காலமாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து வருகிறார்.

--Advertisement--

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், சொப்பன சுந்தரி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படங்கள்.

இந்த சொப்பன சுந்தரி படத்திலிருந்து சமீபத்தில் ஒரு பாடல் காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானாது. இந்நிலையில்,ல் தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார் நடிகை ஐஸ்வர் ராஜேஷ்.

பீச் நிறுத்தின கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.