நீச்சல் உடையில்.. சாக்லேட் தொடையை காட்டி.. வயசு பசங்களை மட்டையாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நீச்சல் உடையில் தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார் என்றாலும் கூட இவருடைய நடிப்பும் கதைத் தேர்வும் ரசிகர்களை கவரும் ஒரு ஆயுதமாக இருக்கின்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் என்றால் கண்டிப்பாக நம்பி பார்க்கலாம் நன்றாக தான் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதுதான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் வெற்றி என கூறலாம்.

சமீப காலமாக ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த வகையில், சமீபத்தில் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

--Advertisement--

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மட்டுமில்லாமல் தற்போது சொப்பன சுந்தரி என்ற ஹீரோயின் சென்ரிக் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பல முன்னணி நடிகைகள் சேர்ந்து நடிக்கின்றனர். முழுக்க முழுக்க பெண்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது.

படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டெழுத்து இருக்கின்றது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்