தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன் நல்லா பாருங்க.. அனலை கிளப்பும் அமலா பால்..!

நடிகை அமலாபால் தற்போது வெறும் ப்ரா போன்ற டாப்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிகப்பு நிறத்திலான சல்லடை போன்ற ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலாபால் அதனை தொடர்ந்து மைனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் இவருக்கு அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. உச்சகட்டமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் நடிகை அமலாபால்.

அந்த வகையில், நடிகர் விஜயுடன் தலைவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு அவரை சில ஆண்டுகள் காதலித்து வந்தார்.

--Advertisement--

ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் அவருடன் சில காலம் முடியும் குடும்பமாக வாழ்ந்து வந்தார். ஆனால், இவர்களுடைய இந்த திருமண பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை.

காரணம் இருவருக்கும் மேற்பட்ட கருத்து காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய நடிகை அமலா பால் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயார் என்ற நிலைக்கு இறங்கி வந்தார்.

அந்த வகையில், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை திரைப்படத்தில் உடம்பில் பொட்டு துணி இன்றி நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு ஆடை திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், ஆடை திரைப்படத்தின் நடித்ததால் நடிகை அமலாபாலின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது.

இதனால் இவரை தங்களுடைய படத்தில் ஒப்பந்தம் ஆக்கினால் படத்தின் கலர் மாறிவிடும் என்பதால் ஏற்கனவே ஒப்பந்தமாகி வைத்திருந்த படங்களில் கூட நடிகை அமலா பாலை அதிரடியாக நீக்கினார்கள் இயக்குனர்கள்.

இதனால் மார்க்கெட் இழந்து போனார் நடிகை அமலாபால். ஆனாலும் தொடர்ந்து வெப் சீரியஸ் களில் கவனம் செலுத்தி வரும் இவர் கிட்டதட்ட 10ற்கும் மேற்பட்ட வெப் சீரியஸ் களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

மேலும் படுக்கலாமரான காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிரவைக்கிறார். அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை அமலாபால் தற்போது வெளியிட்டுருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.