வெள்ளை சில்க் ஸ்மிதா..! – பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..! – ஆளை மயக்கும் அபர்ணா தாஸ்..!

நடிகை அபர்ணா தாஸ் இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் ‘பீஸ்ட்’ எனும் விஜய் நடித்த திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார்.

நடிகை அபர்ணா தாஸ் இவர் 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி ஓமன் நாட்டைச் சேர்ந்த மஸ்காட் பகுதியில் பிறந்தவர். இவரது ஆரம்ப காலங்களில் நிறைய நாடகங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அபர்ணாதாஸ் பிறகு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

Image Source : instagram.com/aparna.das1/

இந்த நிலையில் அவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு முதன் முதலாக ‘நெஞ்சன் பிரகாசம்’ எனும் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த மலையாள திரையுலகம் இவருக்கு மலையாளத்தில் மற்றும் ஒரு வாய்ப்பு கொடுத்தது.

Image Source : instagram.com/aparna.das1/

இவர் 2019 ஆம் ஆண்டு ‘மனோகரம்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தால் இந்த படம் மாபெரும் வெற்றியானதை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

மேலும் 2022 ஆம் ஆண்டு பீஸ் எனும் விஜய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது வசீகரமான முகபாவனையால் தமிழ் இளைஞர்களை கவர்ந்த மேலும் அபர்ணாதா சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.

--Advertisement--

Image Source : instagram.com/aparna.das1/

இதனை அடுத்து 2023 ஆம் ஆண்டு டட எனும் திரைப்படத்தில் நடிகர் கவின் உடன் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படத்தில் காதலர்கள் இருவரும் தங்களுக்கு உண்டான வாழ்க்கையை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்று எடுக்கப்பட்டிருந்த ஒரு படம்.

இந்த படம் மாபெரும் வெற்றி படமானதைத் தொடர்ந்து தமிழ்நாடு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன தற்சமயம் சீக்ரெட் ஹோம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை அபர்ணாதாஸ் சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த மாதிரி புகைப்படங்களை பகிர்வதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளை வெகுவாக பெறுகிறார் அபர்ணாதாஸ்.

Image Source : instagram.com/aparna.das1/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.