பந்து போன்ற அழகை.. பக்காவாக காட்டிய பிந்து மாதவி..! – பத்தி எரியுது இன்ஸ்டா..!

பிந்து மாதவி ( Bindu Madhavi ) இவர் 1986 ஜூன் மாதம் 14ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளி என்ற இடத்தில் பிறந்துள்ளார். சிறுவயதில் இருந்து மாடலிங் துறை மற்றும் நடிப்பு துறையில் அதிக ஆர்வம் கட்டி வந்த பிந்து மாதவி 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த பொக்கிஷம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

Image Source : instagram.com/bindu_madhavii/

பின்பு அடுத்தடுத்து தெலுங்கு திரையுலகில் அதிக வாய்ப்புகள் வரத் தொடங்கியன. தெலுங்கில் பிரபலமான பிந்து மாதவி மீண்டும் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த வெப்பம் திரைப்படத்தில் நடித்தார். பிறகு 2012 ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த கழுகு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/bindu_madhavii/

இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றி இருந்தார். இத்திரைப்படம் காதல் தற்கொலை அதை மையப்படுத்தி நகரும் கதைக்களத்தை கொண்ட படமாக இருந்தது.

இந்த படத்திற்குப் பிறகு தமிழில் பிந்து மாதவி பிரபலமான கதாநாயகியாக அறியப்பட்டார். பின்பு தமிழில் அடுத்தடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா தேசிங்கு ராஜா மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

Image Source : instagram.com/bindu_madhavii/

பின்பு விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்களிடையே நற்பெயரை பெற்றார். பிந்து மாதவி தற்போது தமிழ் தெலுங்கு கன்னடா மலையாளம் போன்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

30 வயதை கடந்த பிந்து மாதவி சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர். பிந்து மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போஸ்ட்களை பதிவேற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Image Source : instagram.com/bindu_madhavii/

அதன்படி இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் முன்னழகு முழுவதும் தெரியும்படி பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கவர்ச்சிகரமான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என்ற ரேஞ்சுக்கு கமென்ட் அடித்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.