முலாம் பழ சைசு.. – டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி.. வெறியேத்தும் தர்ஷா குப்தா..!

தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) ரசிகர்களை பித்துபிடிக்க வைக்கும் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை, ரசிகர்களுக்கு பகிர்ந்து, கண்களுக்கு விருந்தளிக்கிறார். அதுவும், புடவையில் இருக்கும் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

தர்ஷா குப்தா, மாடலிங் துறையில் இருந்து, சின்னத்திரைக்கு வந்தவர். சின்னத்திரை நடிகையாக, சீரியல்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தவர். இவர், முள்ளும் மலரும் என்ற சீரியலில் அறிமுகமானார்.

அடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

Dharsha Gupta

அடுத்து, 2020ம் ஆண்டில், விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று, இன்னும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தார்.டிவி சீரியல்களை தொடர்ந்து, அடுத்ததாக தர்ஷா குப்தா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கடந்த 2021ம் ஆண்டில் இயக்குநர் மோகன்ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ என்ற படத்தில் இவர் ஹீரோயினியாக நடித்தார். ஆக்சன் த்ரில்லர் படமான இதில் ரிச்சார்ட் ரிஷி, கவுதம் வாசுதேவ் மேனன், ராதாரவி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2021ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக கதாநாயகி விருதும் தர்ஷா குப்தா பெற்றார்.

Dharsha Gupta

கடந்த 2022ம் ஆண்டில், பாலிவுட் நாயகி சன்னிலியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் என்ற பேய் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் தர்ஷா குப்தா நடித்தார்.

ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் படங்களில் நடித்த நிலையில், தர்ஷா குப்தா நடிப்பு, ரசிகர்களை கவர்ந்தாலும் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இன்னும் வரவில்லை எனத் தெரிகிறது.

சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தினாலும், அழகான நடிகையாக, கவர்ச்சியாக இருந்தாலும் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது எளிதாக இருக்கும். ரசிகர்களிடம் அந்த படங்கள், பெரிய அளவில் வரவேற்பை பெறாதது, தர்ஷா குப்தாவுக்கு ஏமாற்றம் தந்திருக்கிறது.

Dharsha Gupta

தர்ஷா குப்தா, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இதனால், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். அவர் அப்டேட் செய்யும் புகைப்படங்கள், கவர்ச்சியில் எல்லை கடந்தும் நிற்கின்றன.

அதனால், தர்ஷா குப்தாவின் பளிச்சிடும் மேனி அழகை காட்டும் புகைப்படங்களைப் பார்க்க, இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களை கொண்ட பட்டாளமே இருக்கிறது.

அதுவும், இப்போது புடவையில் கவர்ச்சியான கெட்டப்பில், தர்ஷா குப்தா இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு விட்டன.

Dharsha Gupta

தர்ஷா குப்தாவின் இந்த கிளாமர் புகைப்படங்கள் இப்போது, ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றன. முக அழகை காட்டிலும், பொலிவான உடல் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது. உடல் கவர்ச்சியால், ரசிகர்களை தர்ஷா குப்தா அதிகளவில் வசீகரித்துள்ளார். இந்த ‘ஹாட்’டான புகைப்படங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.