Entertainment News
உதவுவாரா விஜய்சேதுபதி..? என்ன ஆனார் இயக்குனர் லெனின் பாரதி..? வைரல் செய்திகள்..!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரும் எதார்த்தமான நடிகர் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அடையாளப் படுத்தப் படுகிறார்.
இவருடைய பட்டைதீட்டி உலகுக்கு அறியச் செய்தவர் இயக்குனர் லெனின் பாரதி மேற்கு தொடர்ச்சி மலை என்ற திரைப்படத்தை இயக்கிய இவர் தனது முதல் படத்திலேயே தமிழ் திரைப்பட விருதுகள் விருதை தட்டிச் சென்றவர்.
பலத்தோடும் சிறப்போடும் தயாரித்திருந்தார் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம், விஜய் சேதுபதியின் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என்று கூறலாம். இந்த திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது.
தற்பொழுது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகர் விஜய்சேதுபதி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது என்ன செய்ய போகிறார் விஜய் சேதுபதி பொறுத்திருந்து பார்ப்போம்.