Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உடல் இளைத்து ஒல்லியாக மாறிய நடிகர் விஜய்சேதுபதி..! – ரசிகர்கள் ஷாக்..!

Entertainment News

உடல் இளைத்து ஒல்லியாக மாறிய நடிகர் விஜய்சேதுபதி..! – ரசிகர்கள் ஷாக்..!

மக்கள் விரும்பும் எம்ஜிஆர் க்கு பின்னால் தமிழ் சினிமாவில் திறமை மிக்க நடிகராகவும், கிராமத்து மக்களின் நெஞ்சில் குடி புகுந்த நடிகராகவும் இருக்கக் கூடியவர் தான் மக்கள் செல்வர் என்று அழைக்கப்படக்கூடிய விஜய சேதுபதி.

ஆரம்ப நாட்களில் தமிழ் திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் செய்து வந்த இவர் தன்னுடைய கடுமையான உழைப்பின் காரணமாக உச்சகட்ட நட்சத்திரமாக இன்று உருவாகி இருக்கிறார்.

முன்னணி நாயகர்களின் வரிசையில் தன் பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது குறிப்பிட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதோடு மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் எந்த கேரக்டரையும் எடுத்து நடிக்கக்கூடிய கெப்பாசிட்டி இவருக்கு இருப்பதால் எந்த ஈகோவையும் தனக்குள் வைத்து கொள்ளாமல் நடிப்பதை எதார்த்தமாக வெளிப்படுத்துவார்.

இதையும் படிங்க :  பீஸ்டை போல விஜய் வாரிசும் ஊத்திக் கொண்டதா..? உண்மையான ரிசல்ட் என்ன..?

இவரது நடிப்பில் வெளி வந்த 96 படம் ரசிகைகள் மத்தியில் மிகப் பெரிய அளவு வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து தற்போது வெளிவந்த டிஎஸ்பி படத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

திரைக்கு வந்த புதிதில் ஒல்லியாக இருந்த இவர் பாடி தற்போது உடல் எடை அதிகரித்து பருமனாக சில படங்களில் காட்சி அளித்திருக்கக்கூடிய நிலையில் சமீபத்தில் வெளி வந்துள்ள புகைப்படத்தில் இவரது உடல் எடை குறைந்து ஒல்லியாக காட்சியளித்திருக்கிறார்.

இதனை அடுத்து சமீபத்தில் நடந்த துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தின் பட பூஜையில் இவர் கலந்து கொண்ட போது இவரது உடல் எடை வெகுவாக குறைந்து மிக அழகான முறையில் காட்சி அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க :  "அந்த ரெண்டு பொண்ணுகளும் ஓகே சொன்னா…!" நானும் ஓ.கே தான் - பகீர் கிளப்பும் விஜய் சேதுபதி...!

இதைப் பார்த்த ரசிகர்கள் எல்லோருமே மூக்கின் மேல் விரலை வைத்து அட நம்ம விஜயசேதுபதியா? இவ்வளவு ஒல்லியாக இருக்கிறார் என்ற கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் தற்போது இவர் ஒல்லியான உடல் வாக்கோடு எடுத்து இருக்கின்ற செல்பி போட்டோக்கள் வைரலாக இணையத்தை ஆக்கிரமித்து விட்டது. இந்த போட்டோக்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவர் பழைய பாமுக்கே வந்துவிட்டார் போல இருக்கிறது என்று கூறி இருப்பதோடு உடல் எடை வெகுவாக இளைத்திருப்பதால் பார்ப்பதற்கு இளமையாக காட்சியளிக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top