“காட்டு குதிரை.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – கவர்ச்சி உடையில் சூடேற்றும் காயத்ரி யுவராஜ்..!

பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் வெளியிட்டு இருக்க கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சீரியல் நடிகைகளில் சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கக்கூடிய ஒரு நடிகை என்றால் அது காயத்ரி யுவராஜ் என்று கூறலாம்.

இதற்கு முக்கியமான காரணம் இவர் இணைய பக்கங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் தனியாக சேனல் தொடங்கியுள்ளார்.

அதில் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் அல்லது குறிப்புகள் கேளிக்கையான வீடியோக்கள் மற்றும் பல தொழில் பல தகவல்கள் அடங்கிய காணொளி காட்சிகள் என பதிவிட்டு ரசிகர்களிடம் தன்னை நெருக்கமான ஒரு நடிகையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

நடனத்தின் மீது அதிக பற்றுக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

நடனத்தின் மீது கொண்டிருந்த காதலால் நடன இயக்குனர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். ஆனாலும் இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக மாறும் உடைகளில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

--Advertisement--

இவருடைய அழகை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்களை வரை பின்தொடர்ந்து வருகின்றனர் என்பதற்காக அவ்வப்போது மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ்.

இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் பட வாய்ப்புக்காக மேலும் சீரியல்களில் வெள்ளையாக நடித்து வரும் இவர் தொடர்ந்து சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுணடி இழுத்து இருக்கின்றது.