“மாலத்தீவில் மஜா பண்ணும் லட்சுமி பிரியா..” – வைரலாகும் கிளுகிளு போட்டோஸ்..!

தமிழில் திரைப்பட நடிகையாகவும் சீரியல் நடிகையாகவும் அறியப்படும் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இவர் சென்னையில் உள்ள ஸ்கூல் ஆப் சொசைட்டி என்ற கல்லூரியில் மனித மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். தமிழக திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பாக ஆங்கில திரைப்பட நிறுவனம் ஒன்றில் முழு நேர வேலையில் சேர்ந்த இவர் அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஒரு குறும்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது. லட்சுமி என்ற குறும்படத்தில் நடித்திருந்த இவர் அந்த படத்தில் நடித்த பிறகு கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.

ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற இந்த குறும்படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானார். ஆனால் இந்த குறும்படத்தின் கதை ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி ஆழ்த்தும் விதமாக இருந்தது.

[irp posts=”74061″ ]

அதாவது குடிகார கணவன்.. தொலைதூரத்தில் ரயிலில் பயணம் செய்து வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தக்கூடிய ஒரு பெண்.. அந்த பெண்ணை இரவு நேர உறவுகொள்ளும் ஒரு மெஷினாக பார்க்கும் மனநிலையில் இருக்கும் குடிகார கணவன்.

இப்படி தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தி வரும் ஒரு இளம் பெண் ஒரு இளைஞரிடம் தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள உந்தப்படுகிறாள் என்பதுதான் இந்த படத்தின் சாராம்சமாக இருந்தது.

இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் குறிப்பிடும்படியாக நடிகர் நிவின்பாலி நடிப்பில் வெளியான ரிச்சி அதன் பிறகு ஓடு ராஜா ஓடு சிவரஞ்சனி இன்னும் சில பெண்களும் கர்ணன் பயணங்கள் பயணிகள் கவனிக்கவும் என்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாலத்தீவுக்கு  சென்றிருக்கும் அவர் அங்கிருந்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : The latest picture of actress Lakshmi Priya Chandramauli in Maldives has gone viral on social media. The actress recently visited the island nation and posted a picture of herself from a beach in Maldives, which has been liked and shared by her followers.

[irp posts=”74335″ ]