Connect with us

படிப்பில் குழந்தைகள் மந்தமா? Don’t Worry அத்தி இலை அர்ச்சனை செய்தா பிரைன் சார்ப்பாகும்..!

Fig leave, Outstanding in Studies, slow learner, அத்தி இலை, படிப்பில் நம்பர் ஒன்றாக, படிப்பில் மந்தம்

Spirituality | ஆன்மிகம்

படிப்பில் குழந்தைகள் மந்தமா? Don’t Worry அத்தி இலை அர்ச்சனை செய்தா பிரைன் சார்ப்பாகும்..!

 புத்திசாலித்தனம் இல்லாமல் குழந்தைகள் படிப்பில் அக்கறை செலுத்தாமல் மந்த நிலையில் இருக்கிறார்களா? மேலும் உங்கள் பிள்ளைகளை ஆவரேஜ் ஸ்டூடண்டுக்கு கீழாக வகுப்பில் இருக்கக்கூடிய ஆசிரியர் கூறுகிறார்களா?

Fig leave, Outstanding in Studies, slow learner, அத்தி இலை, படிப்பில் நம்பர் ஒன்றாக, படிப்பில் மந்தம்

 அப்படிச் சொன்னால் அதற்கு நீங்கள் கவலை கொண்டு பல கோணங்களில் இருந்து உங்கள் பிள்ளையை மீட்டெடுக்க முயற்சி செய்தும் அது சரிவர நடக்கவில்லையா? அப்படி நடக்கவில்லை என்றால் நீங்கள் எந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். கட்டாயம் உங்கள் பிள்ளையும் படிப்பில் நம்பர் ஒன்றாக விளங்குவார்கள்.

 படிப்பில் நம்பர் ஒன்றாக

 உங்கள் பிள்ளைகள் படிப்பில் நம்பர் ஒன்றாக மாறி அத்துணை திறமைகளையும் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்ற பிள்ளைகளாக மாறுவதற்கு நீங்கள் ஆத்தி மர இலைகளைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தாலே போதும்.

Fig leave, Outstanding in Studies, slow learner, அத்தி இலை, படிப்பில் நம்பர் ஒன்றாக, படிப்பில் மந்தம்

 இந்த அத்திமர இலைகளுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி அதிக அளவு உள்ளதால் படிக்கின்ற குழந்தைகள் அத்திமர இலையைக் கொண்டு பரிகாரம் செய்தால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

 மேலும் மங்கி போன புத்தி கூட சுறுசுறுப்பாக மாறி செயல்பட தொடங்கும் எனவே தான் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அத்தி வரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அவர்களின் நேர்மறை ஆற்றலை அதிகரித்துக் கொள்ள செல்கிறார்கள்.

Fig leave, Outstanding in Studies, slow learner, அத்தி இலை, படிப்பில் நம்பர் ஒன்றாக, படிப்பில் மந்தம்

 மேலும் இந்த அத்தி இலையை நீங்கள் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு மாலை ஆகவும் கட்டிப் போடலாம். தினம்தோறும் வீட்டில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு இந்த அத்திமரை இலைகளைக் கொண்டு நீங்கள் வழிபாடு செய்து வந்தால் உங்களிடையே மறைந்திருக்கும் திறமை வெளிப்படும்.

 அதுமட்டுமல்ல ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி இந்த பரிகாரத்தை தொடங்கினால் சோம்பேறித்தனம் உங்களை விட்டு ஓடிவிடும். சுறுசுறுப்பான புத்தியும், கூர்மையான ஞாபக சக்தியும் உங்களுக்கு ஏற்படும்.

 மேலும் நீங்கள் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் உங்கள் புத்தியை அதிகரித்துக் கொள்ளலாம். குறிப்பாக பசுவிற்கு பயிறு, கீரை போன்றவற்றை நீங்கள் உணவாக தருவதின் மூலம் உங்களுக்கு இந்த உன்னத சக்தி கிடைக்கும்.

Fig leave, Outstanding in Studies, slow learner, அத்தி இலை, படிப்பில் நம்பர் ஒன்றாக, படிப்பில் மந்தம்

 பிள்ளையாரை  வணங்குவதின் மூலம் உங்களுக்கு ஞானம் கிடைக்கும். அருகம்புல்லை கொண்டு நீங்கள் பிள்ளையாரை வணங்கி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

 மேற்குரிய இந்த அதனை உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை உங்கள் வீட்டில் இருந்து எந்த ஒரு தெய்வத்திற்கும் அத்தி இலையை கொண்டு அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள். கட்டாயம் உங்களுக்கு பலன் கிடைக்கும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top