“நீ என்னமா இஸ்கூல் புள்ளைங்க மாதிரி ஜட்டியோட இருக்க…” – லாஸ்லியா-வை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர் நடிகை லாஸ்லியா இலங்கையைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்த இவர் இலங்கை தமிழிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி கதைத்து வந்தார்.

பிக் பாஸில் ஆரம்பம் முதல் இறுதி வரை தன்னுடைய சமத்தான பொறுப்பான செயல்பாடுகளால் ரசிகர்களை கவர்ந்தார் நடிகை லாஸ்லியா. இதன் பயனாக தற்பொழுது இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்து இருக்கிறார்.

இவர் நடிப்பில் கிட்டத்தட்ட மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகிறது. தொடர்ந்து இவருக்கான பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் மறுபக்கம் கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்கக்கூடிய இவர் சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குடும்ப குத்துவிளக்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு தோன்றிய நடிகை லாஸ்லியாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

[irp posts=”64404″ ]

இப்படி இருக்கும் நிலையில் லாஸ்லியா தன்னுடைய கணவருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு வீடியோ காட்சியை இணையத்தில் வெளியாகிய வைரலானது. மேலும் நடிகை ஏற்கனவே திருமணமானவர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுவயதிலேயே விவாகரத்து செய்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியானது.

--Advertisement--

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவர் தன்னுடைய கணவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியானது. ஆனால் இந்த வீடியோ குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் நடிகை லாஸ்லியா.

கடைசியாக அது அவர் கிடையாது.. அவரை போலவே முக அமைப்பு கொண்ட வேறொரு பெண் இவருடைய ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த விவகாரம், அப்படியே அடங்கி போனது.

தொடர்ந்து சமீப காலமாக இணைய பக்கங்களை கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும்படி தற்பொழுது தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரிய டைட்டான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

[irp posts=”64441″ ]