நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. மாளவிகா ஷர்மாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. மாளவிகா ஷர்மாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் மாளவிகா ஷர்மாவும் ஒருவர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார்.

இவர் வக்கீலுக்கு படித்தவர் என்று கூறப்படுகிறது.

நெலா டிக்கெட் என்ற தெலுங்கு படத்தில், ரவி தேஜாவுடன் மாளவிகா ஷர்மா அறிமுகமானார். சிவப்பு என்ற படத்தில் தொடர்ந்து நடித்தார்.

நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. மாளவிகா ஷர்மாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

மாளவிகா ஷர்மா

தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபியுடன் காதல் என்ற படத்தில் மாளவிகா ஷர்மா நடித்திருந்தார்.

சமீபத்தில், விஜய் நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் விஜய்க்கு தங்கை கேரக்டரில் மாளவிகா ஷர்மா நடிப்பதாக இருந்தது.

ஆனால் ஹீரோயின் கேரக்டரில் நடிக்க வேண்டிய நேரத்தில், தங்கை கேரக்டரில் நடித்தால் தொடர்ந்து இதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க வேண்டியது வரும் என்பதால், கோட் படத்தில் இருந்து விலகிவிட்டார்.

நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. மாளவிகா ஷர்மாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

சோஷியல் மீடியாவில் இருக்கும் அழகான நடிகைகள், அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களை அப்டேட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், படுகவர்ச்சியான படங்களை, மாளவிகா ஷர்மாவும் அப்டேட் செய்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்து வருகிறார்.

நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. மாளவிகா ஷர்மாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

அம்மி அரைக்கும் அழகு

இப்போது லேட்டஸ்ட் ஆக, முட்டி தெரியும் வகையில், அம்மி அரைக்கும் அந்த கிளாமர் ஸ்டில்களை ஷேர் செய்து, ரசிகர்களின் மனதை அரைத்திருக்கிறார் மாளவிகா ஷர்மா.

இப்படி எல்லாம் பார்த்தால், எங்களால் தூங்க முடியுமா என, ரசிகர்கள் பலரும் புலம்புகின்றனர்.

நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. மாளவிகா ஷர்மாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை மாளவிகா ஷர்மா அம்மி அரைக்கும் அழகை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்டு வேற அங்க போகுதே என்று வடிவேல் பாணியில் புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர் .

நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. மாளவிகா ஷர்மாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!