ப்பா.. தம்மாந்தூண்டு உடையில்.. ஜொலிக்கும் கிளாமர்.. கிறங்கடிக்கும் இளம் நடிகை Mokksha..!

கடந்தாண்டு வெளி வந்த கள்ளனும் பகவதியும் திரைப்படத்தில் பகவதி தேவியாக நடித்து மலையாள திரை உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகை Mokksha (மோக்ஷா) தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.


இவர் ஆரம்ப நாட்களில் பெங்காலி திரைப்படங்களில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். அதனை அடுத்து தான் மலையாள திரை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

நடிகை மோக்ஷா..

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை மோக்ஷா மலையாள இயக்குனர் கிழக்கு கடற்கரை விஜயன் தான் பகவதி வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று சொன்னதை அடுத்தி அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்திற்காக மிகச்சிறந்த ஹோம் ஓர்க் செய்து முழு மலையாள ஸ்க்ரிப்டையும் கற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். அத்துடன் தன்னுடைய கேரக்டருக்கு டப்பிங் கொடுக்கப்பட்டாலும் இயக்குனர் விஜயன் தன்னை ஒரு மலையாளி போலவே பேச வைத்திருப்பதாக அண்மை பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.


சினிமா பின்னணி இல்லாத இவர் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர் என்று சொன்னதோடு பராக்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியதாகவும் கூறி இருக்கிறார்.

--Advertisement--

இவர் 2020 இல் கர்மாவில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு முன்பு சிலர் துணை வேடங்களில் நடித்ததாக கூறியிருக்கிறார். மேலும் ஓடிடியில் பரவலாக பல மலையாளங்களை மலையாள படங்களை பார்த்திருப்பதாகவும் கூறினார்.

அத்தோடு இன்று பகத் பாசில், துல்கர் சல்மான் போன்ற மலையாள நடிகர்களின் பெயர்கள் தேசிய அளவில் உச்சரிக்கப்படுகிறது. இதற்கு காரணம் நடுத்தர பட்ஜெட்டில் சிறந்த படங்களை மலையாள திரை உலகம் எடுத்து வெளியிடுவது தான் காரணம்.

ஜொலிக்கும் கிளாமர் உடையில்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை திணற வைத்துள்ளது.


குட்டை பிங்க் நிற கவுனில் தொடையழகும், இடை அழகும் முழுவதையும் காட்டி தேவதை போல் காட்சியளித்திருக்கிறார். மேலும் முரட்டு முன்னழகை எடுப்பாகத் காட்டி இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் நெஞ்சத்தை தாக்கிவிட்டது.

இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாக மாற்றி விட்டதோடு பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

திணறும் ரசிகர்கள்..

பஞ்சு மிட்டாய் கலரில் ஜொலிக்கின்ற இந்த உடையில் தாறு மாறாக ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகை மோக்ஷா இரண்டாவது மலையாள படத்தில் நடிக்க தயாராகி வரக்கூடிய வேளையில் ரசிகர்களின் கண்களை கவர்ந்து விட்டார்.


இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இவரது புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு ஏகப் பெருமூச்சு விட்டு வருகிறார்கள். இது வரை அவர் வெளியிட்ட புகைப்படத்திலேயே இந்த புகைப்படம் கூடுதல் கிளாமரில் உள்ளது.

அடுத்து டூ கே கிட்ஸ் அனைவரும் கண் ஜாடையில் அவரோடு பேசி வருவதால் வியந்த போய் புகைப்படத்தை அவர்கள் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் புகைப்படத்தில் எந்த அளவு கிளாமர் சொட்ட சொட்ட போஸ் தந்திருக்கிறார் என்பது ஊர்ஜிதம் ஆகும்.