அம்மாடியோவ்..! – கிறுகிறுன்னு வருதே..! – டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி மூடேற்றும் பூஜா ஹெக்டே..!

பூஜா ஹெக்டே:தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே ஆகும் இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் துளு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் இவரது தந்தை மஞ்சுநாத் ஹெடே மற்றும் தாய் லதா ஹெட்டே ஆகியோர்கள் கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் இருந்து மும்பைக்கு புலம் பெயர்ந்தவர்கள் அவர் இவரது சகோதரர் ஆர்த்தோ பெட்டிக் சர்ஜன் ஆவார்.

 

இவருக்கு தெலுங்கு தமிழ் ஹிந்தி என்று தென்னிந்திய மொழிகள் அனைத்தும் நன்கு புலமை பெற்றவர் இவர் தனது பள்ளி படிப்பை ஒரு தனியார் பள்ளியிலும் கல்லூரி படிப்பை எம் எம் கே காலேஜிலும் படித்து முடித்தவர் தனக்கிருக்கும் மாடலிங் ஆசையின் நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் டான்ஸ் மற்றும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்ற இவர் முதல் முதலில் 2012 ஆம் ஆண்டு மிஸ்கின் அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஜீவா அவர்கள் கதாநாயகனாக நடிக்க சூப்பர் ஹீரோ மூவியாக வெளிவந்த முகமூடி திரைப்படத்தில் கதாநாயகனாக ஜீவா அவர்கள் நடிக்க கதாநாயகியாக பூஜா ஹெக்டே அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

முகமூடி படத்திற்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு லோக்கல் லைலா கோஷம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நந்தனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் அரையாண்டு முகுந்தா என்ற தெலுங்கு திரைப்படத்தில் கோபிகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு மொகஞ்சதாரோ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் இதுவே இவரது முதல் ஹிந்தி திரைப்படம் ஆகும்.

2017 ஆம் ஆண்டு மீண்டும் தெலுங்கில் சுவடே ஜெகநாதன் என்ற திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ரங்கஸ்தலம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் மீண்டும் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் 2018 ஆம் ஆண்டு சாட்சியம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் சௌந்தர்யலஹர்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2018 ஆம் ஆண்டு அரவிந்த சமாதி வீரராகவ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அரவிந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இவருக்கு தெலுங்கில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கினர் 2019 ஆம் ஆண்டு மகரிஷி என்ற அல்லு அர்ஜுன் அவர்களின் திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மீண்டும் 2019 ஆம் ஆண்டு கடலை கொண்ட கணேஷ் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வரும் பூஜா ஹெக்டே அவர்கள் சில கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவை தற்போது அவர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.