உங்கள லிப்லாக் பண்ணனும்ன்னு கேட்டார்.. சரின்னு சொன்னேன்.. ஆனால்.. ரகசியம் உடைத்த பிரியா பவானி ஷங்கர்

உங்கள லிப்லாக் பண்ணனும்ன்னு கேட்டார்.. சரின்னு சொன்னேன்.. ஆனால்.. ரகசியம் உடைத்த பிரியா பவானி ஷங்கர்

வெள்ளி திரைக்குச் சென்ற நடிகைகள் பலரும் தற்போது வெள்ளித்திரையில் பாங்காக நடித்து பலர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் வாணி போஜனுக்கு அடுத்தபடியாக பிரியா பவானி ஷங்கர் வெள்ளிக்திரையில் சிறப்பாக தனது பர்பாமென்ஸ் செய்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக திகழ்ந்தார். இதனை அடுத்து கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் பிரபலமானார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர்..

தமிழ் திரை உலகில் முன்னணியின் நாயகியாக வளர்ந்து வரும் பிரியா பவானி ஷங்கர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற இவருக்கு தற்போது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

உங்கள லிப்லாக் பண்ணனும்ன்னு கேட்டார்.. சரின்னு சொன்னேன்.. ஆனால்.. ரகசியம் உடைத்த பிரியா பவானி ஷங்கர்
இவர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாபியா, யானை, ராகவா லாரன்ஸின் ருத்ரன், தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம், எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பொம்மை போன்ற பல படங்களில் நடித்து தற்போது உலகநாயகன் நடிக்கும் இந்தியன் 2 நடித்து முடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: அப்பாவை கடைசியா பார்த்த நாள்.. உயிரை பறித்த மிகச்சிறிய பொருள்.. அனிதா சம்பத் கூறிய அதிர்ச்சி தகவல்..

லிப் லாக் மேட்டர்..

பிரியா பவானி ஷங்கர் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நபர் அவ்வப்போது தனது காதலன் குறித்து பேட்டிகளில் மட்டுமல்லாமல் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வலை தளங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

உங்கள லிப்லாக் பண்ணனும்ன்னு கேட்டார்.. சரின்னு சொன்னேன்.. ஆனால்.. ரகசியம் உடைத்த பிரியா பவானி ஷங்கர்
அந்த வகையில் தற்போது இவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் பொம்மை படத்தில் நடந்த சம்பவத்தை மறக்காமல் பகிர்ந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் பொம்மை படத்தில் லிப் லாக் காட்சி ஒன்று நடித்திருந்திருப்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இதில் உங்கள் லிப் லாக் காட்சியில் நடிக்க வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். சரி என்று சொன்னேன். ஆனால் பொம்மை படத்தில் என்ன நடந்தது தெரியுமா.

சினிமாவிற்கு என்று சில டெக்னிக்கல் உள்ளது. அதே போல் அது மாதிரியான டெக்னிக்கை ஃபாலோ செய்து தான் பொம்மை படத்தில் லிப் லாக் காட்சி எடுக்கப்பட்டது. இந்த காட்சி சீட் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட காட்சி.

உங்கள லிப்லாக் பண்ணனும்ன்னு கேட்டார்.. சரின்னு சொன்னேன்.. ஆனால்.. ரகசியம் உடைத்த பிரியா பவானி ஷங்கர்
மேலும் இந்த காட்சியை அந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெளியே சென்று எங்கும் இது பற்றி தெரிவிக்க போவது இல்லை என்று கூறினேன். மேலும் நான் இது போன்ற டெக்னிக்களுக்கு எதிரானவள் இல்லை. எனினும் நமது வாழ்க்கைக்கு ஏற்ப சில விஷயங்களை நாம் நெகிழ்ந்து கொடுப்பது சிறப்பாக இருக்கும்.

உடைந்த ரகசியம்..

இப்படித் தான் தற்போது பொம்மை படத்தின் லிப் லாக் காட்சி எடுக்கப்பட்ட விஷயத்தை பிரியா பவானி ஷங்கர் சாகிரியமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த உடைந்த ரகசியத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து போய் விட்டார்கள்.

மேலும் திரைப்படங்களில் இப்படியெல்லாம் செய்வார்களா? என்பது போன்ற கேள்விகளை பல்வேறு வகைகளில் ரசிகர்கள் எழுப்பி வருவதோடு மட்டுமல்லாமல் திரைப்பட துறையில் இருக்கும் யுத்திகளை கண்டு பிரம்மிப்பும் அடைந்திருக்கிறார்கள்.

உங்கள லிப்லாக் பண்ணனும்ன்னு கேட்டார்.. சரின்னு சொன்னேன்.. ஆனால்.. ரகசியம் உடைத்த பிரியா பவானி ஷங்கர்
தற்போது பிரியா பவானி ஷங்கர் பேசியிருக்கும் இந்த பேச்சாளரில் இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டு அதிகளவு பார்க்கப்படும் பேட்டியில் ஒன்றாக மாறிவிட்டது என கூறலாம்.

இதையும் படிங்க: பிட்டு சீனில் நடிக்கும் முன்பு இதை பண்ணேன்.. கூச்சமின்றி கூறிய லவ் டுடே இவானா..

மேலும் பிரியா பவானி ஷங்கர் விரைவில் ஒரு மிகச்சிறந்த நடிகையாக வளர்ந்து வருவார் என்று அவர்கள் ரசிகர்கள் கூறுவதோடு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்ற கருத்தையும் கூறி இருக்கிறார்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!