rakul-preet-singh
rakul preet singh

“கண் பார்வை எல்லாம் அங்க தான் இருக்கு..” – முழுசா காட்டி.. கிக் ஏற்றும் ரகுல் பிரீத் சிங்..!

ரகுல் பிரீத் சிங் ( Rakul Preet Singh ) 33 வயது நிரம்பிய நடிகை. ஆனால், இளமை இன்னும் 18 வயதை கூட தாண்டவில்லை. தீரன் அதிகாரம் ஒன்று படம் பார்த்தவர்கள் ரகுல் பிரீத் சிங்கை மறந்திருக்க மாட்டார்கள்.

வேறு படங்களில் அவர் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. இந்த படத்தில், அவரது நடிப்பு, ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.இவரும் ஒரு விளம்பர மாடல்தான். தமிழ், தெலுங்கில் பல விளம்பரங்களில் மாடல் ஆக வந்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

ரகுல் பிரீத் சிங்
Rakul Preet Singh

கடந்த 2009ம் ஆண்டில், தமிழில் விஜய் நடித்த கில்லி படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்தனர். அந்த படத்தில் இவர், அறிமுகம் செய்யப்பட்டார்.தமிழ் சினிமாவில், ரகுல் பிரீத் சிங் தடையறத் தாக்க என்ற படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ், புரூஸ்லி த பைட்டர், நன்னகு பிரேமதா, த்ருவா ஆகிய படங்களில் ரகுல் பிரீத் சிங் நடித்திருந்தார்.

இவருக்கு நல்ல பப்ளிசிட்டியை தந்த படம், ஸ்பைடர். தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர், 2017ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் மெயின் வில்லனாக, இயக்குநர் எஸ்.ஜே சூர்யா நடித்திருந்தார்.

இறந்தவர்களின் சடலங்களை பார்த்து, மற்றவர்கள் அழுவதை ரசித்து பார்க்கும் ஒரு சைக்கோ கேரக்டரில் அவர் நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருந்தார். வித்யாசமான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த வெற்றியை தேடித்தந்தது. இதில், கதாநாயகியாக ரகுல் பிரபத் சிங் நடித்ததால், அதிக பப்ளிசிட்டி கிடைத்தது.

--Advertisement--

ரகுல் பிரீத் சிங்
Rakul Preet Singh

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடனும், அவரது அண்ணன் சூர்யா உடன் என்ஜிகே படங்களில் நடித்த வகையில், ரகுல் பிரீத் சிங் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

தமிழில் தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில், 7 ஜி ரெயின்போ காலனி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இந்தி ரீமேக்கில் சோனியா அகர்வால் நடித்த கேரக்டரில் ரகுல் பிரீத் சிங் நடித்தது, அவருக்கு நல்ல பெயரை இந்தியில் பெற்றுத் தந்தது.

ரகுல் பிரீத் சிங்
Rakul Preet Singh

தமிழ் சினிமாவை பொருத்தவரை கவர்ச்சி காட்டினால் மட்டுமே, பீல்டில் நீடித்திருக்க முடியும் என்ற நிலையே இருக்கிறது. அதனால், நடிப்பாற்றல் உள்ள நடிகைகளும், இறுதியில் கவர்ச்சி கோதாவில்தான் குதிக்க நேரிடுகிறது.

அந்த வகையில், சோஷியல் மீடியாவில் இருக்கும் ரகுல் பிரீத் சிங், தனது கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்து, ரசிகர்களை குளுமைப்படுத்துகிறார்.

ரகுல் பிரீத் சிங்
Rakul Preet Singh

அந்த வகையில், நெஞ்சுப்பகுதி பிளவை காட்டும் மாடர்ன் டிரஸ்சில் அம்மணி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.