“மொரட்டு கட்ட..” – வாழைத்தண்டு தொடைய காட்டி.. கிக் ஏற்றும் ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய முழு தொடையழகும் தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக அறியப்படுகிறார். விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவர் வெறும் பாடல் காட்சிகளில் ஆட்டம் போடுவதற்கு மட்டுமே ஒப்பந்தமாக இருக்கிறார் போல தெரிகிறது என்று ரசிகர்கள் கலாய் கருத்துக்களை பதிவிட்டனர்.

இதற்கு பதில் இந்த படத்தில் எனக்கு காட்சிகளே கிடையாது நடிகர் விஜயுடன் நான்கு பாடல்களில் நடனமாடுவது போன்ற காட்சி மட்டும் தான் இருக்கிறது என்று தெரிந்தே தான் ஒப்புக்கொண்டேன்.

நடிகர் விஜயுடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அதனை எப்படி என்னால் தவிர்க்க முடியும். இது முற்றிலும் உணர்வுரீதியாக ஒப்பந்தமாக ஒரு திரைப்படம் அவ்வளவுதான்.

நடிகர் விஜயுடன் நடித்த போது நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். இது எனக்கு மிகப்பெரிய பலம் என்று பேசியிருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

--Advertisement--

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ஜி நடிகர் ஆவலுடன் இருக்கிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். படங்களில் எந்த அளவுக்கு கிளாமராக நடிக்க வேண்டி இருந்தாலும் சரி கிளாமர் இறங்கி அடிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் இருந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் தற்போது தன்னுடைய முழு தொடையழகமும் தெரிய தன்னுடைய கால்களை தூக்கிப் படி போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய தேக்கு போன்ற தொடையழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.