“அசுர வளர்ச்சி.. இன்னைக்கு நைட்டு தூக்கம் போச்சு…” – இணையத்தை தடுமாற வைத்த கேப்ரில்லா..!

தமிழில் அப்பா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை கேப்ரில்லா. அதற்கு முன்பே நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.

இப்படி திரைப்படங்களில் நடித்து வந்த இவ்வாறு தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இடையில் பிக் பாஸ் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக அறியப்படுகிறார்.

சீரியல் சினிமா என ஒரு பக்கம் இருந்தாலும் இணைய பக்கங்களில் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு தன்னுடைய நடன தலைமையை வெளிப்படுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மட்டும் இல்லாமல் உடலோடு ஒட்டியாய் இறுக்கமான உடைகள் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

[irp posts=”74061″ ]

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டஸ்கியான நடிகைகளை மிகவும் பிடிக்கும் அந்த அளவுக்கு டஸ்க்கி செக்ஸியாக இருக்கும் நடிகை எடுப்பாக தெரியும் விதமான உடைகளையே தேர்வு செய்து அணிகிறார்.

--Advertisement--

அந்த வகையில், தற்போதையூர் வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மேலும் 3 திரைப்படத்தில்  சின்ன பெண்ணாக பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் திடீரென அவருடைய கவர்ச்சி அவதாரத்தை பார்த்து வாயடைத்து போய் கிடக்கின்றனர்.

அசுர வளர்ச்சி என்றால் இதுதான் போல என்று அவருடைய அழகை வர்ணித்து கிறங்கி கிடக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Gabriella’s latest glamour pictures have been receiving a lot of attention on social media. The pictures show the actress looking stunning in a variety of different outfits, and have been shared widely across platforms such as Instagram, Twitter and Facebook.

[irp posts=”74335″ ]